உள்ளம் உன் வசமாக - 1

Advertisement

அருமைமைமைமையான துவக்கம் 😰😰😰😨😨😨😥😥😥😱😱😱😧😧😧😮😮😲😲😬😬😬😦😦

பூ வைத்த கையோடு ஹீரோ ஹீரோயினை பிரிச்சு விட்டாச்சு 😱😱😱

எனக்கொரு சந்தேகம்....ரதி வீட்டில் பெண் வாரிசு இல்லை என்று சொன்னாங்க.... பிறகு எப்படி அத்தை மகன் வீரபாண்டியன் வந்தான்....??!!

அம்மாவுக்கு அண்ணன் மகன் என்றால் தாய் மாமன் மகன் என்று தானே வரனும்....!!!
 
Last edited:
😍😍😍

ஹீரோ பேரு என்னான்னு சொல்லலை... ஒருவேளை அவன்தான் ஹீரோவா? இல்ல வீர பாண்டியனா இருக்குமோ? 🤔🤔 மீனாட்சி & பாண்டியன் பேரு பொருத்தமா இருக்கு..🤗🤗

எதுக்கும் இந்த பாட்டு போட்டு வைப்போம்..🤷🤷

Last edited:
அருமைமைமைமையான துவக்கம் 😰😰😰😨😨😨😥😥😥😱😱😱😧😧😧😮😮😲😲😬😬😬😦😦

பூ வைத்த கையோடு ஹீரோ ஹீரோயினை பிரிச்சு விட்டாச்சு 😱😱😱

எனக்கொரு சந்தேகம்....ரதி வீட்டில் பெண் வாரிசு இல்லை என்று சொன்னாங்க.... பிறகு எப்படி அத்தை மகன் வீரபாண்டியன் வந்தான்....??!!

அம்மாவுக்கு அண்ணன் மகன் என்றால் தாய் மாமன் மகன் என்று தானே வரனும்....!!!

அவளுக்கு தாய் மாமா மகன். அவனுக்கு அத்தை மகள் ரத்தினம். சரியாதானே இருக்கு சிஸ்?

IMG_20251201_184719.jpg

IMG_20251201_184742.jpg
 
Advertisement

Advertisement

Back
Top