V vijirsn1965 Well-known member Member Dec 1, 2025 #14 Ennaga ithu aarambaththileye eru veettaarkalum sandai pottu pirinthu vittaarkal
Kumarsaranya Well-known member Member Dec 1, 2025 #16 ஆரம்பமே ஹீரோ ஹீரோயினை பிரிச்சுட்டிங்க வீரபாண்டியன் தான் காரணமாக இருக்குமோ???
V Vaishnika 😍🥳🥰 Well-known member Member Dec 1, 2025 #18 அருமையான ஆரம்பம் . ஏன்டா மாப்பி ரதி ரதி ன்னு பினாத்திட்டு அவகாசுல காபி வாங்கி குடிச்சிட்டு திண்டுக்கல்லுல இருந்து மல்லிப்பூ வாங்கியாந்து குடுத்து போட்டு இப்ப திருப்பிட்டு போறியாடா மதுரைக்கே வந்த சொக்கநாதரு ஆத்தா மீனாட்சி கண்ணாலம் மூச்சு மதுரைக்கே மாப்பிள்ளை ஆனாருடா. நீங்க ரதி மீனாட்சி க்கு வூட்டோட மாப்பிள்ளை ஆக மாட்டியோ??!
அருமையான ஆரம்பம் . ஏன்டா மாப்பி ரதி ரதி ன்னு பினாத்திட்டு அவகாசுல காபி வாங்கி குடிச்சிட்டு திண்டுக்கல்லுல இருந்து மல்லிப்பூ வாங்கியாந்து குடுத்து போட்டு இப்ப திருப்பிட்டு போறியாடா மதுரைக்கே வந்த சொக்கநாதரு ஆத்தா மீனாட்சி கண்ணாலம் மூச்சு மதுரைக்கே மாப்பிள்ளை ஆனாருடா. நீங்க ரதி மீனாட்சி க்கு வூட்டோட மாப்பிள்ளை ஆக மாட்டியோ??!
Surya Palanivel Well-known member Member Dec 1, 2025 #20 Welcome sis. இந்த சம்பந்தத்த கொண்டு வந்த வனிதா அத்தை வீட்டோட மாப்பிள்ளை விவகாரத்த சொல்லலையா..