பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 9

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
லாலா எழுத நினைச்சேன், ஆனா ரெண்டு நாளா cold, ராஜா மட்டும் முடியுமா கேட்காதீங்க, இது முக்கால்வாசி முன்னாடியே எழுதின அப்டேட், அதான் இதை கொஞ்சம் எழுதி போடுறேன்.

நாம் கேட்ட காலங்கள் - 9

இந்த கதை எப்படி போகுதுனு சொல்லணும், சும்மா லாலா கேட்டு ஃபீல் பண்ணக்கூடாது ப்ரண்ட்ஸ்(அவன் நான் நல்லா ஆனதும் வருவான், ஓகே)

Thanks alot friendss, :love: :love: :love: :love: :love:

Eager to know from you, Share your thoughts:giggle:

இன்னும் சிலர் நனையாத மழை படிக்கல சொல்றீங்க, so for you guys, நவம்பர் 21(வெள்ளிக்கிழமை இரவு வரை) கதை இருக்கும். அதுக்கும் மேல நீட்டிக்கப்படமாட்டாது. முன்னாடியே சொல்லிட்டேன், சோ சீக்கிரம் படிச்சிடுங்க. விரும்புறவங்களுக்கும் சொல்லிடுங்க, உடனே எல்லாம் ரீரன் பண்ண கஷ்டம்.
 
Last edited:
ராஜா 😍😍😍😍 நல்ல சான்ஸ் துரத்தி விடுடா அவளை 🤨🤨🤨🤨🤨

குடும்பமே அவசர குடுக்கை தான் போல 🥺 🥺 🥺 🥺 ரஞ்சன் இப்படியா அவசர படுவ 😐 😐 😐 பியூச்சர்ல அவளை உனக்கு ஜோடி ஆக்கிட்டா ☹️☹️☹️

திலக் 🤧 🤧 🤧 இவன் யாருக்கும் தெரியாமல் வேற ஏதோ செய்யுறான் போல 😬🙁🙁எதிரி கொல்கத்தால தான் இருக்கானா 🙁 🙁 🙁
 
Last edited:
நான் பதினொரு மணிக்கு தான் தூங்குவேன் 😜 😜

அடப்பாவமே. அப்போ சிந்து கா சும்மா கலாய்ச்சாங்களா, நீங்க வேற 9.01 கு வர சொல்லவும் early bird நினைச்சேன். ஆனா நம்ம இனி அப்படி இருக்க கூடாது, நான் சீக்கிரம் எபி போடுறேன், நீங்க சீக்கிரம் படிச்சிட்டு தூங்கிடுங்க, ஹெல்த் அப்போதான் காப்பாத்தலாம்.

நம்ம காலை, மதியம், மாலை, இரவு எப்போ எபி போடலாம்னு ஒரு சுப மூகூர்த்தம் சொல்லிட்டு போங்க:D:D
 
பவி எபியோட வர நாள் நேரம் எல்லாம் சுப நாள் சுப முகூர்த்தம் தான்....

அதனால வந்தா மட்டும் போதும்.....கதை சொல்லாம கதையோட வாம்மா
 
😍😍😍

ஓ, ரஞ்சனுக்கு ஜோடி அர்த்தனாவா இருக்குமோ? 🤔🤔 அவங்களுக்கு தனியா கதை வருமா? இல்ல இதுலையே ஜோடி சேர்த்து விட்டுருவீங்களா? 😏😏

திலக்கை முடிக்க நினைக்கிற கூட்டம் யாரு? புதுசா வந்து இருக்குற இந்த ராய் கேரக்டர் யாரு? திலக்குக்கும், ராய்க்கும் என்ன கனெக்ஷன்? திலக் ஏன் கொல்கத்தா போக நினைச்சான்? எவ்வளவு கேள்வி? இதுக்கெல்லாம் எப்ப பதில் கிடைக்க போகுதோ? 😏😏
பவி மைண்ட் வாய்ஸ்..😜😜😜
FB_IMG_1762530029822~3.jpg
 
Last edited:
லாலா எழுத நினைச்சேன், ஆனா ரெண்டு நாளா cold, ராஜா மட்டும் முடியுமா கேட்காதீங்க, இது முக்கால்வாசி முன்னாடியே எழுதின அப்டேட், அதான் இதை கொஞ்சம் எழுதி போடுறேன்.

நாம் கேட்ட காலங்கள் - 9

இந்த கதை எப்படி போகுதுனு சொல்லணும், சும்மா லாலா கேட்டு ஃபீல் பண்ணக்கூடாது ப்ரண்ட்ஸ்(அவன் நான் நல்லா ஆனதும் வருவான், ஓகே)

Thanks alot friendss, :love: :love: :love: :love: :love:

Eager to know from you, Share your thoughts:giggle:

இன்னும் சிலர் நனையாத மழை படிக்கல சொல்றீங்க, so for you guys, நவம்பர் 21(வெள்ளிக்கிழமை இரவு வரை) கதை இருக்கும். அதுக்கும் மேல நீட்டிக்கப்படமாட்டாது. முன்னாடியே சொல்லிட்டேன், சோ சீக்கிரம் படிச்சிடுங்க. விரும்புறவங்களுக்கும் சொல்லிடுங்க, உடனே எல்லாம் ரீரன் பண்ண கஷ்டம்.
Nirmala vandhachu 😍 😍 😍
 
Advertisement

Advertisement

Back
Top