நீங்காத உறவே!... அத்தியாயம் 14

Advertisement

❤️❤️❤️

Last few lines... excellent 👍👍

பிரபா போல புருஷனை பெற்ற நிறைக்கு வேற என்ன வேணும்.🤗🤗🤗🤗...
பெருமை, ஆசை அன்பு பெருகி வளரட்டும் ❣️❣️❣️
 
Last edited:
அப்பாடி இன்னைக்கு நிம்மதியா தூங்குவேன் 😜😜😜😜

இரண்டு பேரும் மனசு விட்டு பேசி பிரச்சினைய சரி பண்ணிட்டாங்க 🥰 🥰 🥰 😘 🥰 😘

அடேய் பிரபா பணம் சம்பாதிச்ச பிறகு தான் பிள்ளை பெத்துக்கணும்னா அறுபது வயசிலும் நடக்காது 🤨🤨🤨🤨🤨

நிறை இவன் கிட்ட பேசி பிரயோஜனம் இல்லை என்று அவளே ஆக்சன்ல இறங்கிட்டா 😂😂😂😂😂😂😂

இவனை மயக்க பியூட்டி பார்லர்லாம் போய் காசை வீணாக்கியிருக்கியே 😐😐😐😐😑
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top