ஆராதனா துரை Well-known member Member Nov 12, 2025 #1 https://tamilnovelwriters.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14/
https://tamilnovelwriters.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14/
J Janavi indra Well-known member Member Nov 12, 2025 #2 Last few lines... excellent பிரபா போல புருஷனை பெற்ற நிறைக்கு வேற என்ன வேணும்.... பெருமை, ஆசை அன்பு பெருகி வளரட்டும் Last edited: Nov 12, 2025
Last few lines... excellent பிரபா போல புருஷனை பெற்ற நிறைக்கு வேற என்ன வேணும்.... பெருமை, ஆசை அன்பு பெருகி வளரட்டும்
உதயா Well-known member Member Nov 12, 2025 #3 அப்பாடி இன்னைக்கு நிம்மதியா தூங்குவேன் இரண்டு பேரும் மனசு விட்டு பேசி பிரச்சினைய சரி பண்ணிட்டாங்க அடேய் பிரபா பணம் சம்பாதிச்ச பிறகு தான் பிள்ளை பெத்துக்கணும்னா அறுபது வயசிலும் நடக்காது நிறை இவன் கிட்ட பேசி பிரயோஜனம் இல்லை என்று அவளே ஆக்சன்ல இறங்கிட்டா இவனை மயக்க பியூட்டி பார்லர்லாம் போய் காசை வீணாக்கியிருக்கியே Last edited: Nov 12, 2025
அப்பாடி இன்னைக்கு நிம்மதியா தூங்குவேன் இரண்டு பேரும் மனசு விட்டு பேசி பிரச்சினைய சரி பண்ணிட்டாங்க அடேய் பிரபா பணம் சம்பாதிச்ச பிறகு தான் பிள்ளை பெத்துக்கணும்னா அறுபது வயசிலும் நடக்காது நிறை இவன் கிட்ட பேசி பிரயோஜனம் இல்லை என்று அவளே ஆக்சன்ல இறங்கிட்டா இவனை மயக்க பியூட்டி பார்லர்லாம் போய் காசை வீணாக்கியிருக்கியே
Mrs.Gnanasekarr Well-known member Member Nov 12, 2025 #5 அம்மாடி நிறை இந்த பிரபாவ வாய் பேச வைக்காம. ப்ராக்டிகல் லைஃப்ல இழுத்து விடு Last edited: Nov 12, 2025
N Nirmala senthilkumar Well-known member Member Nov 12, 2025 #6 ஆராதனா துரை said: https://tamilnovelwriters.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14/ Click to expand... Nirmala vandhachu
ஆராதனா துரை said: https://tamilnovelwriters.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14/ Click to expand... Nirmala vandhachu