காலேஜ்ல அவ தான் எங்க ஹீரோ பின்னாடி சுத்துனாஅவ வந்தாளா??? இது எப்போ
காலேஜ்ல அவ தான் எங்க ஹீரோ பின்னாடி சுத்துனாஅவ வந்தாளா??? இது எப்போ
காலேஜ்ல அவ தான் எங்க ஹீரோ பின்னாடி சுத்துனா![]()
![]()
![]()
![]()
அதானே அவன் reject பண்ண வேண்டிதானே
நான் ஹீரோ ஆர்மிஅப்படி ஒன்னும் இவ சுத்தலாம் இல்லையே. மகேந்திரன் strict ஆச்சே.
ஆமா, நீங்க ஹீரோ என்றாலே support பண்றீங்களா
இல்லை இவனுக்கு மட்டுமா?
எங்கம்மா சுத்த விட்டா அதுக்குள்ள தான் கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டில் போய் உக்கார்ந்து கிட்டாளே
அவங்க பக்கா ஹீரோ ஆர்மி, ஹீரோ எப்படிப்பட்டவனா இருந்தாலும் அவனுக்கு சப்போர்ட் பண்ணி கொடி பிடிப்பாங்க...அப்படி ஒன்னும் இவ சுத்தலாம் இல்லையே. மகேந்திரன் strict ஆச்சே.
ஆமா, நீங்க ஹீரோ என்றாலே support பண்றீங்களா
இல்லை இவனுக்கு மட்டுமா?
ஹீரோன்னு பேரு மட்டும் போடுங்க. அதுக்கே சப்போர்ட் பண்ணுவாங்க. அதி தீவிர ஹீரோ ரசிகர் உதயாஜீ.அப்படி ஒன்னும் இவ சுத்தலாம் இல்லையே. மகேந்திரன் strict ஆச்சே.
ஆமா, நீங்க ஹீரோ என்றாலே support பண்றீங்களா
இல்லை இவனுக்கு மட்டுமா?