நீங்காத உறவே!... அத்தியாயம் 2

Advertisement

இப்ப எதுக்கு என் கையை பிடிச்சு இழுக்குறாங்கன்னு தெரியலையே..🤷🤷
View attachment 15287
நாங்க படிச்சிட்டு ஃபீல் பண்ணிட்டு இருக்கோம் 🤨 🤨 நீங்க மட்டும் ஜாலியா இருக்கலாமா அதான் 😜😜😜
 
இதெல்லாம் படிக்கவே அவ்வளவு வருத்தமா இருக்கு.
நிறை மாதிரி நிறைய பொண்ணுங்க இன்னும் வாழ்றாங்க.......
ஏம்மா திலகா உன் புருஷனை தட்டி வைக்க உன்னால முடியல...... இதில் நிறையும் அதனால என்ன மா ன்னு சொல்லலை ன்னு வேற நீங்க பீல் பண்ணுவீங்களோ?
அந்த ராகவன் கல்யாணம் பண்ணி போனவனாகவே இந்த கதையில் இருக்கட்டும் ன்னு விருப்பப்டுறேன்.
அவனை மாதிரி ஆளெல்லாம் இந்த நிறை பொண்ணுக்கு மறுபடியும் வேண்டாம்.
 

Advertisement

Advertisement

Back
Top