இது என்ன திலகாவும் இப்படி செய்கிறார்? பெத்தவங்க பேச்சை கேட்டு, குடும்ப பாரத்தை சுமப்பதால் யார் வேணாலும் என்ன வேணாலும் செய்யலாமா? மனதில் அவ்வளவு கஷ்டம் இருந்த போதும் சாப்பாடு வாங்கி கொடுத்த நிறை எங்க, அவ மனசு கஷ்டம் ஆற முன்னாடி இன்னும் கஷ்டம் கொடுக்கற இவங்க எங்க? நிறை வாழ்க்கை பின்னாலயாவது நல்லா இருந்தா சரி. அந்த ராகவன் இருக்க வீட்டுல இருக்கற அடுத்த பிள்ளைக்கு கல்யாணம் செய்து கொடுத்து அவளை தொலைச்சுடாதீங்க