நீங்காத உறவே!... அத்தியாயம் 2

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
இது என்ன திலகாவும் இப்படி செய்கிறார்? பெத்தவங்க பேச்சை கேட்டு, குடும்ப பாரத்தை சுமப்பதால் யார் வேணாலும் என்ன வேணாலும் செய்யலாமா? மனதில் அவ்வளவு கஷ்டம் இருந்த போதும் சாப்பாடு வாங்கி கொடுத்த நிறை எங்க, அவ மனசு கஷ்டம் ஆற முன்னாடி இன்னும் கஷ்டம் கொடுக்கற இவங்க எங்க? நிறை வாழ்க்கை பின்னாலயாவது நல்லா இருந்தா சரி. அந்த ராகவன் இருக்க வீட்டுல இருக்கற அடுத்த பிள்ளைக்கு கல்யாணம் செய்து கொடுத்து அவளை தொலைச்சுடாதீங்க
 
ஏண்டா?? ஏண்டா எல்லாரும் அந்த புள்ளைய இப்படி படுத்தறீங்க ...

திலகா -- சுத்த மோசம். ரெண்டாவது பொண்ணுக்கு முன்னாடி கல்யாணம் பண்றதே தப்பு. அதும் நிறை சம்பாதிச்சு வாங்கின புடவை, நகைய அவளை கேட்காமலே எடுத்து தங்கைக்கு பண்றது அதை விட தப்பு. இந்த நிலையில நிறையே வந்து - அதனால என்னம்மா
பரவாயில்லம்மான்னு உன் குற்ற உணர்ச்சிலெர்ந்து விடுவிக்கணுமா?? 🙄
 

Advertisement

Advertisement

Back
Top