பவித்ரா நாராயணனின் ' நாம் கேட்ட காலங்கள்' - 5

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
நாம் கேட்ட காலங்கள் - 5(1)

நாம் கேட்ட காலங்கள் - 5(2)

Thanks alot friendss:love::love::love::love:

Eager to know from you, Share your thoughts :giggle: :love::love::love::love:

நனையாத மழை நாம் final வந்துடும் இன்னும் சில நாட்களில், working on it. அப்புறம் சொல்லணும்னு தோணிச்சு due to the crash that happened and every other mishaps in the past few days, it all reminds that Life is uncertain and short! ஸோ Live it to the fullest! எதாவது செய்ய நினைச்சா, ஆசைப்பட்டா செஞ்சிடுங்க. JUST DO IT!

STAY TUNED

காற்றோடு பேசும் கதைகள் - Youtube channel

CONNECT WITH ME THROUGH INSTAGRAM - KaatroduPesumkadhaigal

For instant updates

KaatroduPesumKathaigal | WhatsApp Channel
 
Last edited:
பவி சிஸ் சொன்ன டைமுக்கு வர மாட்டாங்க என்று கொஞ்சம் லேட்டா வந்தேன் 😣😣😣😣
 
😍😍😍

பாராளுமன்ற உறுப்பினரை கூப்பிட்டு பொண்டாட்டி ஏன் வரலையின்னு கேட்டா, மொக்கை போடுறதா சொல்றான், அப்ப நிஜமாவே மொக்கை போடுறவங்களை என்னான்னு சொல்றது? 🤔🤔
ஓர், MP க்கு ஊசின்னா பயமா? அப்ப அடிக்கடி நறுக் நறுக்குன்னு போடணுமே..😜😜
 
Last edited:
நாம் கேட்ட காலங்கள் - 5(1)

நாம் கேட்ட காலங்கள் - 5(2)

Thanks alot friendss:love::love::love::love:

Eager to know from you, Share your thoughts :giggle: :love::love::love::love:

நனையாத மழை நாம் final வந்துடும் இன்னும் சில நாட்களில், working on it. அப்புறம் சொல்லணும்னு தோணிச்சு due to the crash that happened and every other mishaps in the past few days, it all reminds that Life is uncertain and short! ஸோ Live it to the fullest! எதாவது செய்ய நினைச்சா, ஆசைப்பட்டா செஞ்சிடுங்க. JUST DO IT!

STAY TUNED

காற்றோடு பேசும் கதைகள் - Youtube channel

CONNECT WITH ME THROUGH INSTAGRAM - KaatroduPesumkadhaigal

For instant updates

KaatroduPesumKathaigal | WhatsApp Channel
Nirmala vandhachu 😍 😍 😍
 
💞💞 ராஜா ஊசிக்கு பயமா? அப்போ டெய்லி ரெண்டு ஊசி போட சொல்லுவோம். பயம் போயிரும். தேடி வந்தவளை இன்று தேடாமல் அலைவதற்கு தண்டனை.

திலக் தானே விபத்து மாதிரி செட் பண்ணி நாடகம் ஆடுறாரா? 🤔🤔🤔
 
Last edited:
பிரசன்னா துரத்தி துரத்தி விரட்டி விரட்டி காதல் கல்யாணம் செய்து இருக்கா....
இந்த கல்லூரி காதல்ல ராஜ"மகேந்தி(மனோக)ரன்" ;) பங்கு இருக்கு தான..

அடேய் ராஜா ஊசிக்கு பயமாடா..

திலக் விபத்து.. ஜீவா investigationஅ ராஜா தான்ற assumptionலயே ஆரம்பிச்சுட்டான்.. சரியான track தானா ஜீவா ?
 
Advertisement

Advertisement

Back
Top