என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 7

Advertisement

பிரவீணாவை பெத்தவங்க தெரிஞ்சே தன் மகளோட வாழ்க்கையை பாழாக்கி இருக்காங்க.😡😡

மித்ரன் கடந்த காலம் கொஞ்சம் எரிச்சலாத் தான் இருக்கு. இவன் கூட பிரவீணாவோட எதிர்காலம் எப்படி இருக்குமோ🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

ஆனா பிரவீணா பிறந்த வீட்டைக் காட்டிலும் மித்ரன் பலமடங்கு நல்லவனாத் தெரிகிறான்.👌
பிறந்த வீட்டில் அகதியாக இருப்பதை விட மித்ரன் மனைவியாக சொந்த வீட்டில் அவதியாக வேணும் வாழ்ந்துட்டு போயிரலாம் 😊😊😊

எனக்கு பிரவீணாவின் பெத்தவங்கள சுத்தமா பிடிக்கல 😡😡😠😠👊👊
 
பிறந்த வீட்டில் அகதியாக இருப்பதை விட மித்ரன் மனைவியாக சொந்த வீட்டில் அவதியாக வேணும் வாழ்ந்துட்டு போயிரலாம் 😊😊😊

எனக்கு பிரவீணாவின் பெத்தவங்கள சுத்தமா பிடிக்கல 😡😡😠😠👊👊
எனக்கும் அவங்களை சுத்தமா பிடிக்கலைங்க சிஸ்டர் 🥱

இதுல பிறந்தவனுக்கு கல்யாண விருந்து ஒரு கேடு 😡😡
 
Advertisement

Advertisement

Back
Top