மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 14

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
ராக்காயி போன்ற மாமியார் வாழும் ஊரில் தான் யசோதா போன்ற மாமியாரும் இருக்காங்க 😍😍😍
சரோஜா வாங்கி வந்த வரம் கனகம் செவ்வந்திக்கு இல்லையே 😮😮😮

மாணிக்கம்... கலக்கிட்டீங்க போங்க 🤓🤓🤓
 
சூப்பர் இரக்காயி மாப்பிள்ளை னா சும்மா வா இந்தா ஒரு காட்டு காட்டி விட்டு இருக்காரே மாமியாரை... ராஜி கொஞ்சம் நாள் வாலை சுருட்டிக்
இட்டு இருமா...

மொத்தம் எல்லாம் ud யின் படிசிடேன் சீக்கிரம் அடுத்த ud கொடுங்க late பண்ணாமல்...போட்டி கதையில் படிச்ச முதல் கதையே இது தான் அதுவும் செம்ம சூப்பர்
 
❤️ மாணிக்கம் அட்ராசக்க அட்ராசக்க.....

உன்னை போல் ஒரு புருஷன் மாப்பிள்ளை இருந்தும் இந்தம்மாவும் பொண்ணும் இந்த ஆட்டமா :unsure: :unsure:
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍.
அடேங்கப்பா ராக்காயி உன்னையதான் மொதல்ல உரசிப் பாக்கோனும் போலயே. மருமகன் மாணிக்கம் நல்லா உரைக்கறமாதிரி பெரிய கல்லா கொண்டாந்து உரசிப்பாத்துட்டாப்புல.
இப்ப ராக்கு உன்ற மொகரைய கொண்டு போயி பக்கத்தூட்டு அட்டாலி மேல வச்சுக்கோ😑😑😑😑😑😑 தோண்டுனியே குழி அதுலையே வுழவச்சிட்டான் கடவுள் மாணிக்கம் மூலமா. உன்ற பொண்ணும் கூட ஆட்டம் போட்டாளே அவளோட காலையும் வுடைச்சி வுட்டுட்டாப்புல.🫤🫤🫤🫤
கறிவிருந்து சோடி அம்சமாதான் வந்திருக்காங்க. இதுல ராக்கு ராட்டினம் சுத்தப் போகுதோ???🙄
மீ பர்ஸ்ட்டுங்கோ 🤸‍♀️ 💃 💃 💃 💃
ராக்கு இனிமே கொஞ்சம் அடங்கித்தான் போகணும் பாப்போம் நன்றி சகி 🥰 🥰
 

Advertisement

Advertisement

Back
Top