வரம் 💘 21

Advertisement

ரொம்ப சந்தோஷமோ உங்க ஹீரோயின் வாயைத் திறந்து பேசினதுல😂😂

பட் சந்தோஷத்துல ஹீரோ பேரை மாத்தி சொல்லிட்டீங்க ஜீ.

சாங் அல்டிமேட்😂😂😂

மிக்க நன்றி ஜீ❤️❤️❤️❤️
ஸாரி ஜீ இன்னிக்கு சைட் நொண்டி அடிச்சுகிட்டே இருந்துச்சு ப்பா. திரும்ப திரும்ப தட்டி ஒரு வழியாகிட்டேன்.
இப்ப மாத்திட்டேன்.
 
ஹீரோயின் மூச்சு முட்ட இவளோ பேசிருக்கா.. அதைப்பத்தி ஒரு வார்த்தை பேசாம வினய்க்கு ஆபத்தான்னு கேட்கிறீங்க😂😂

க்கும்.....

அவளை பேச வச்சதே நம்ம புன்னகை மன்னன் தான் !

அவனை பற்றி தானே முதல்ல கவலைப்படணும் நான்..... :(:(:(:(:(:(
 
Oru vazhiya vadhana pesitaa athuvum romba thairiyama nattasaran ah ipadi kelvi ketpanu expect pannavae ila super epi ❤️ ❤️ malar ena seithi kondu vanthirukka ipadi shock aaga🤔🤔 elloarumae vazhikku vanthutanga pola ini vinay , vadhana marriage papom❤️❤️❤️
 
Marriage seekrame nadakum da.. thank you da❤️
 
ஸாரி ஜீ இன்னிக்கு சைட் நொண்டி அடிச்சுகிட்டே இருந்துச்சு ப்பா. திரும்ப திரும்ப தட்டி ஒரு வழியாகிட்டேன்.
இப்ப மாத்திட்டேன்.

என்ன வைஷு டார்லிங்,

இன்னிக்கு உங்காள் கலக்கு கலக்குன்னு மலையிறங்கி ஆடிட்டா....

ஒரு பாராட்டாவது.....?
 
Advertisement

Advertisement

Back
Top