Nice
Thank you maNice
ஸாரி ஜீ இன்னிக்கு சைட் நொண்டி அடிச்சுகிட்டே இருந்துச்சு ப்பா. திரும்ப திரும்ப தட்டி ஒரு வழியாகிட்டேன்.ரொம்ப சந்தோஷமோ உங்க ஹீரோயின் வாயைத் திறந்து பேசினதுல
பட் சந்தோஷத்துல ஹீரோ பேரை மாத்தி சொல்லிட்டீங்க ஜீ.
சாங் அல்டிமேட்
மிக்க நன்றி ஜீ![]()
ஹீரோயின் மூச்சு முட்ட இவளோ பேசிருக்கா.. அதைப்பத்தி ஒரு வார்த்தை பேசாம வினய்க்கு ஆபத்தான்னு கேட்கிறீங்க![]()
நீங்க சொன்ன சரிதான் காக்கும்.....
அவளை பேச வச்சதே நம்ம புன்னகை மன்னன் தான் !
அவனை பற்றி தானே முதல்ல கவலைப்படணும் நான்.....![]()
Marriage seekrame nadakum da.. thank you daOru vazhiya vadhana pesitaa athuvum romba thairiyama nattasaran ah ipadi kelvi ketpanu expect pannavae ila super epi![]()
malar ena seithi kondu vanthirukka ipadi shock aaga
elloarumae vazhikku vanthutanga pola ini vinay , vadhana marriage papom
![]()
ஸாரி ஜீ இன்னிக்கு சைட் நொண்டி அடிச்சுகிட்டே இருந்துச்சு ப்பா. திரும்ப திரும்ப தட்டி ஒரு வழியாகிட்டேன்.
இப்ப மாத்திட்டேன்.
ஆமா கா.. மிக்க நன்றிவந்தனா வினயோட
நம்பிக்கையை காப்பத்திட்டா