வேள்வி செய்கிறாய் விழியிலே – Epilogue

Advertisement

கதையிலயாவது கெட்டது பண்ணினவங்களுக்கு கடவுள் தக்க தண்டனை கொடுத்ததை நினைச்சு மகிழ்ச்சியாக இருக்கிறது.
அருமையான கதை தொடக்கம் முதல் முடிவுவரை மிகுந்த ஆர்வத்தோடு படித்தேன்.
மீண்டும் இதேபோல ஒரு சுவாரஸ்யமான கதையை கொடுங்க லாவண்யா சிஸ்டர் 😍😍😍😍😍😍😍😍
 
Last edited:
சூப்பர் மதுவிற்கு கெடுதல் செய்தவர்கள் எல்லாருக்கும் தண்டனை கிடைத்துவிட்டது 🤗🤗

சூப்பர் ஸ்டோரி 🥰🥰

மது 💖 ரகு....
குட்டி ரகு 😍

வைஷு ஆல்வேஸ் குட் ப்ரண்ட் 🥰😍
 
💞💞💞 அருமை . அழகா அந்த பாட்டோட வார்த்தைகள் சீன்க்கு பொருந்துர மாதிரி வச்சிடீங்க பழைய பாட்டு என்றாலும் கேட்க சூப்பரா இருக்கும்.👍👍

பார்த்தி பண்ண தப்புக்கு லாரி ஏற்றி சாவு. கஷ்டமா இருக்குது. ஆனால் அவனும் நிறைய தப்பு பண்ணிருக்கானே.

💞💞💞தப்புக்கு தண்டனை சீக்கிரமே இப்ப எல்லாம் கிடைக்குது. சித்ரகுப்தர் நிறைய எழுதி ஞாபகம் வைக்க முடியாத அளவுக்கு மனிதன் தவறு செய்கின்றான். அதுனால அவரும் செம ஸ்மார்டா அப்பவே கொடுகிறார் போல

அழகான நிறைவு. 💐💐💐💐
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top