கண்டிப்பா ட்ரை பண்றேன் சிஸ்டர்! அப்புறம் இன்னொரு விசயம். இது எனக்கு சொல்லப்பட்டது -" (உனக்கு) கெடுதல் பண்ணினவங்களுக்கு நிச்சயம் கடவுள் தண்டனைக் கொடுப்பார். உனக்கு லக் இருந்தா நீ அதை பார்ப்ப!" நானும் உங்கள மாதிரி தான் கதையிலயாவுது நடக்கட்டும் என்று நினைக்கிறேன்!கதையிலயாவது கெட்டது பண்ணினவங்களுக்கு கடவுள் தக்க தண்டனை கொடுத்ததை நினைச்சு மகிழ்ச்சியாக இருக்கிறது.
அருமையான கதை தொடக்கம் முதல் முடிவுவரை மிகுந்த ஆர்வத்தோடு படித்தேன்.
மீண்டும் இதேபோல ஒரு சுவாரஸ்யமான கதையை கொடுங்க லாவண்யா சிஸ்டர்![]()