இப்ப ஹாப்பியா?சூப்பர் மதுவிற்கு கெடுதல் செய்தவர்கள் எல்லாருக்கும் தண்டனை கிடைத்துவிட்டது
சூப்பர் ஸ்டோரி
மதுரகு....
குட்டி ரகு
வைஷு ஆல்வேஸ் குட் ப்ரண்ட்![]()
இப்ப ஹாப்பியா?சூப்பர் மதுவிற்கு கெடுதல் செய்தவர்கள் எல்லாருக்கும் தண்டனை கிடைத்துவிட்டது
சூப்பர் ஸ்டோரி
மதுரகு....
குட்டி ரகு
வைஷு ஆல்வேஸ் குட் ப்ரண்ட்![]()
Thanks. ஒரு மலையாள படத்தில் மம்மூட்டி சொல்வார், மேலே காட்டி இப்ப அவிடயும் கம்ப்யூட்டர் ன்னு! அது போல தப்பு செய்பவர்களுக்கு உடனே தான் தண்டனையும்!அருமை . அழகா அந்த பாட்டோட வார்த்தைகள் சீன்க்கு பொறுந்துர மாதிரி வச்சிடீங்க பழைய பாட்டு என்றாலும் கேட்க சூப்பரா இருக்கும்.
பார்த்தி பண்ண தப்புக்கு லாரி ஏற்றி சாவு. கஷ்டமா இருக்குது. ஆனால் அவனும் நிறைய தப்பு பண்ணிருக்கானே.
தப்புக்கு தண்டனை சீக்கிரமே இப்ப எல்லாம் கிடைக்குது. சித்ரகுப்தர் நிறைய எழுதி ஞாபகம் வைக்க முடியாத அளவுக்கு மனிதன் தவறு செய்கின்றான். அதுனால அவரும் செம ஸ்மார்டா அப்பவே கொடுகிறார் போல
அழகான நிறைவு.![]()
Thank you sis!Super ending
Thank you sister. Please continue your support.Excellent and feel good story, indha story ellam ean fb l feel good story nu yarum sollala.. I doubt... Only anti-hero is famous in FB.... Really such a nice story....