வேள்வி செய்கிறாய் விழியிலே – Epilogue

Advertisement

சூப்பர் மதுவிற்கு கெடுதல் செய்தவர்கள் எல்லாருக்கும் தண்டனை கிடைத்துவிட்டது 🤗🤗

சூப்பர் ஸ்டோரி 🥰🥰

மது 💖 ரகு....
குட்டி ரகு 😍

வைஷு ஆல்வேஸ் குட் ப்ரண்ட் 🥰😍
இப்ப ஹாப்பியா?
 
💞💞💞 அருமை . அழகா அந்த பாட்டோட வார்த்தைகள் சீன்க்கு பொறுந்துர மாதிரி வச்சிடீங்க பழைய பாட்டு என்றாலும் கேட்க சூப்பரா இருக்கும்.👍👍

பார்த்தி பண்ண தப்புக்கு லாரி ஏற்றி சாவு. கஷ்டமா இருக்குது. ஆனால் அவனும் நிறைய தப்பு பண்ணிருக்கானே.

தப்புக்கு தண்டனை சீக்கிரமே இப்ப எல்லாம் கிடைக்குது. சித்ரகுப்தர் நிறைய எழுதி ஞாபகம் வைக்க முடியாத அளவுக்கு மனிதன் தவறு செய்கின்றான். அதுனால அவரும் செம ஸ்மார்டா அப்பவே கொடுகிறார் போல 🥰🥰😍😍

அழகான நிறைவு. 💐💐💐💐
Thanks. ஒரு மலையாள படத்தில் மம்மூட்டி சொல்வார், மேலே காட்டி இப்ப அவிடயும் கம்ப்யூட்டர் ன்னு! அது போல தப்பு செய்பவர்களுக்கு உடனே தான் தண்டனையும்!
 
Good epilogue, Lavanya ma. God has punished them both, but Paarthy got out of it a bit easier (he didn’t suffer long) than Kalaiarasi, she has a life sentence though. Anyway, it’s hard to digest bad things happen to people even though they have been :devilish::devilish::devilish:. But good lesson in the morale of the story though, that no one is beyond judgement from God for the evil things you do to others. Well done, Lavanya ma 💐💐💐
 

Advertisement

Advertisement

Back
Top