வேள்வி செய்கிறாய் விழியிலே – 27

Advertisement

💞💞💞 மது தன் குழந்தைக்கு எதுவும் ஆக கூடாது என்ற தாய்மை உணர்வில் பயம் கொண்டாலும் அவளின் நல்ல மனதிற்கு குழந்தைக்கு எதுவும் ஆகாது. ரகுவே டெலிவரி பண்ண சான்ஸ் கிடைக்கும்.

அந்த நர்ஸ் கலையரசி அல்ல கொலையரசி. பார்த்தி சொன்ன படி செய்தாலும், சேவை செய்ய உறுதி எடுத்து கொண்டு இப்படி செய்யலாமா? 😡😡😡

குழந்தை பிறப்பு என்பது இரு உயிரிகளின் பிறப்பு. இதில் விளையாட்டு தனம் வினையே.
 
Last edited:
அடிப்பாவி கலையரசி 🤬🤬🤬🤬
நீ நர்சிங் படிக்கும் போது இந்த தொழிலோட புனிதத்தை பத்தி படிக்கலையா. செய்யும் தொழிலுக்கு துரோகம் பண்றியே நீ எல்லாம் நல்லா இருக்க மாட்ட 😡😡😡😡😡
 
Last edited:
💞💞💞 மது தன் குழந்தைக்கு எதுவும் ஆக கூடாது என்ற தாய்மை உணர்வில் பயம் கொண்டாலும் அவளின் நல்ல மனதிற்கு குழந்தைக்கு எதுவும் ஆகாது. ரகுவே டெலிவரி பண்ண சான்ஸ் கிடைக்கும்.

அந்த நர்ஸ் கலையரசி அல்ல கொலையரசி. பார்த்தி சொன்ன படி செய்தாலும், சேவை செய்ய உறுதி எடுத்து கொண்டு இப்படி செய்யலாமா? 😡😡😡

குழந்தை பிறப்பு என்பது இரு உயிரிகளின் பிறப்பு. இதில் விளையாட்டு தனம் வினையே.
இது விளையாட்டுத் தகனம் அல்ல வில்லத்தனம்!!
மதுவிற்கு நல்லவர்கள் ஆசி உண்டு!!
 
Advertisement

Advertisement

Back
Top