வேள்வி செய்கிறாய் விழியிலே – 27

Advertisement

அடிப்பாவி கலையரசி
இந்த பார்த்திபன் பேச்சு
கேட்டு இப்படி பேசிட்டாளே
பொல்லாத பொறாமை எதயும் செய்ய வைக்குது!
 
கலையரசி சேவை செய்ற வேலையில இருந்துகிட்டு தன்னோட சுயநலத்துக்காக விளைவுகள் தெரிஞ்சும் என்ன வேலை பார்க்குறா ......😡😡😡😡😡
 
இப்படி ஒரு காக்கும் தொழிலில் இருந்துட்டு நீ செய்யறது சரி இல்லை கலை 🤬🤬🤬🤬🤬
மது 🤗🤗🤗 பயம் வேண்டாம்டா 🤗🤗🤗
பார்த்திக்கு அப்புறம் இந்த கலைக்கு நல்ல தண்டனை குடுங்க 😏😏😏
 

Advertisement

Advertisement

Back
Top