#YUK02 You're Under காதல் 02

Advertisement

Innaike irandavathu epi vanthuduchu 😯😯😯
ஆமாங்க... நேத்து eve 1st epi post பண்ணலாம்னு இருந்தேன். ஆத்தர் profile create பண்ண லேட் பண்ணிட்டாங்க. இல்லனா நேத்து eve-யே 1st epi போட்டு இருப்பேன். தினமும் eve epi post பண்ணனும்னு plan
 
💞💞💞அருமை. தப்பை மன்னிக்கும் பூங்கொடியும் தப்பிற்கு தண்டனை கொடுக்கும் வெற்றியும் ஜோடியா. சூப்பர். 🥰🥰😍
மிக்க நன்றி 🙏🙏🙏
 
இந்த கதையை படிக்கும்போது எனக்கு எங்க ஏரியா bus route 11,S11 தான் ஞாபகத்திற்கு வருது 🤔🤔🤔
சாய்பாபா காலனியில் வண்டி எடுத்த பூங்கொடி, Brooke fields mall, பக்கத்தில் ஸ்கூல் இதெல்லாம் எங்க ஏரியா தான். இப்போ தான் இந்த வழியில் போயிட்டு இருக்கேன். பூங்கொடியை எங்க இருக்கானு சொன்னீங்கனா நான் அப்படியே போயி....... இல்ல இல்ல இப்போ மழை செமதட்டு தட்டுது.
அதனால அடுத்த முறை போய் பார்த்துட்டு வரேன் 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
 

Advertisement

Advertisement

Back
Top