தங்களின் புரிதலுக்கும், ஆழமான விமர்சனத்திற்கும் நன்றிகள் கோடிரெண்டு பேருமே அவங்வங்க பார்வையில. சரி தான். அவங்க profession -னுக்குமே அவங்களோட இந்த குணம் சரி தான்.
ஆனால் ரெண்டும் எங்கையோ முட்டிக்குமோ? பார்ப்போம்



தங்களின் புரிதலுக்கும், ஆழமான விமர்சனத்திற்கும் நன்றிகள் கோடிரெண்டு பேருமே அவங்வங்க பார்வையில. சரி தான். அவங்க profession -னுக்குமே அவங்களோட இந்த குணம் சரி தான்.
ஆனால் ரெண்டும் எங்கையோ முட்டிக்குமோ? பார்ப்போம்
கருத்துக்கு நன்றிபெண்கள் தங்களுக்கு ஏற்படும் சிறிய அநியாத்தை ஊர் உலகத்திற்கு பயந்து ஒதுங்கி ஒடுங்கி சகித்து செல்வதால் தான் சில வக்கிற புத்தி கொண்ட காட்டெருமைகள் மேலும் தவறை பயமில்லாமல் செய்கின்றனர்
.
வெற்றி சூப்பர்
.
ஆசிரியராக மாணவர்கள் மனநலனை புரிந்து மாணவனின் தவறை மன்னித்ததை விட அந்த மாணவனின் இயலாமையை, முயலாமையை தகர்க்க செய்து இனி தவறு செய்யாமல் நல்வழி படுத்துவதே சிறந்த ஆசிரியருக்கு அழகு. பூங்கொடி செயல் ஏற்கக்கூடியது தான்
.
நீங்க guess பண்றதா நினைச்சு, spoil பண்ணிட்டு இருக்கீங்கஅடியே திலகா ஒரு நாள் உன் பொண்ணுக்கு இந்த மாதிரி ஆகும் அப்பவும் இதே மாதிரி பேசு ஓகே![]()
Rendu perum tom & Jerry fight thaan aagum pola
![]()
ஆஹாஇன்ட்ரெஸ்டிங்
வெற்றி சூப்பர்
மன்னிக்கிற அளவுக்கு இது சின்ன விஷயம் இல்லை......
பின்னாடி பெரிய தப்புக்கு வழிவகுக்கும் வெற்றி பண்ணினது தான் சரி....
ரெண்டு பேரும் ரெண்டு துருவமா இருக்காங்க நல்லா மோதிப்பாங்க போல.....![]()
ஒருத்தர் மன்னிப்பு குடுக்கறவராவும் இன்னொருத்தர் தண்டனை குடுக்கறவராவும் இருக்கும் போது எங்களுக்கு இப்படித்தான் தோணும்.....ஆஹாஒருத்தர் "கதைல ரெண்டு பேரும் மோதிப்பங்க போல.." ன்னு சொல்றாங்க. இன்னொருத்தர் @Nithya nithu💙💗 , "Tom & Jerry மாதிரி இருப்பாங்க" ன்னு சொல்றாங்க. ஒருத்தருக்கும், "வெற்றியும் பூங்கொடியும் நல்ல காதல் ஜோடியா இருப்பாங்க..." ன்னு தோனலையா?
![]()