#YUK02 You're Under காதல் 02

Advertisement

ஒருத்தர் மன்னிப்பு குடுக்கறவராவும் இன்னொருத்தர் தண்டனை குடுக்கறவராவும் இருக்கும் போது எங்களுக்கு இப்படித்தான் தோணும்.....:LOL::LOL::LOL::LOL::LOL::LOL:

அது அப்படி இல்லை நீங்க நினைக்கிறது தப்பு நாங்க வேற மாறினு நிரூபிக்கிறது‌ உங்க சமத்து;););););)

@Vaishnika 😍🥳🥰 மச்சி நீங்க கூப்டதால வந்துட்டேன்
உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி பண்ண முயற்சி பண்றேன் 🙏🙏🙏
 
அருமையான பதிவு 😍 😍 😍.
பார்ரா காக்கி பிரமாதமா பேசி தப்புக்கு தண்டனை தான் சரின்னு சொல்லறான் 👏👏.
நம்மாளு பரிட்சை எழுதற பையனோட மனநிலையை உத்தேசித்து அவனோட மிஸ்டேக்கை மன்னிச்சு சரிபண்ணறது கரக்கிட்டு சொல்லறா.
ஓ ஓ ஓஹ்ஹோ அப்ப என்றாளும் இந்த காக்கி கிட்ட மாட்டுனா இதேமாதிரி சொல்லுவானோ 🙄🙄🙄🙄.
எதுக்கும் சீக்கிரமா இந்த காக்கிய தண்ணி இல்லாத காட்டுக்கு பொட்டிய கட்ட வச்சிட வேண்டியதுதான்😂😂😂.
எனக்கென்னவோ இந்த காக்கி+ நம்மாளோட அப்பாங்க இரண்டு பேத்துக்கு நடுப்பற தான் வார் நடக்கும் ன்னு தோணுது 🤔🤔🤔.
என்றாளுதான் இந்த லடாயால சிக்கி திக்குவாளோ ன்னு தோணுது.
உங்க slang அருமையா இருக்கு 👌👌👌
 

Advertisement

Back
Top