ஒற்றை ஜன்னல் - 10

Advertisement

Renju vinodh

Well-known member
Member
வணக்கம் நட்புக்களே இதோ "ஒற்றை ஜன்னல்" புதிய பதிவு :):):)

ஒற்றை ஜன்னல் 10.1 - https://tamilnovelwriters.com/ஒற்றை-ஜன்னல்-10-1/

ஒற்றை ஜன்னல் 10.2 - https://tamilnovelwriters.com/ஒற்றை-ஜன்னல்-10-2/

உருகி உருகி காதலிக்கிற கதைகளை மட்டும் எழுதுறியே என்னை மாதிரி காதலை தொலைத்தவங்க கதையை எழுத மாட்டியான்னு ரொம்ப நெருங்கிய உறவு வெகு நாட்களாக கேட்டாங்க, உண்மையா சொல்லனும்னா என்னால எழுத முடியல கூடவே இருந்து அந்த வலியையும் கண்ணீரையும் பாத்திருக்கேன் கதை தலைப்பை பதிவு செஞ்சும் இந்த கதையை அரம்பிக்காம இருந்தது அதனால்தான்.

போராடி கல்யாணம் வரைக்கும் வந்து சொந்தங்களின் குடும்ப அரசியலில் பிரிந்து காயம் கண்ட அந்த காதலை என்னால முழுசா எழுத முடியல இந்த கதை கொஞ்சம் கற்பனை நிறைய நிஜங்களின் கலவை நிஜத்தில் இல்லையென்றாலும் கதையிலாவது துளசிக்கு நியாயம் செய்ய நான் விரும்புகிறேன், ஆகையால் கதை கொஞ்சம் எபி இப்படித்தான் கண்ணீரோடு போகும் நம்மை சுற்றி நிறைய துளசிகள் இருக்காங்க நமக்கு தெரியாம.

எனக்கு தெரிஞ்ச இரண்டு துளசிகளின் வாழ்வின் சில பக்கங்கள் மட்டுமே இது, பெற்றவர்களுக்கோ உறவுகளுக்கோ புரியாத அவங்களோட கண்ணீரும் வலியும் முகம்தெரியாத வாசகர்களிடம் சென்று அவர்களுக்கு புரியுது அப்படிங்கறது அவங்களுக்கு ஒரு சின்ன ஆறுதல் அவ்ளோதான்... அவங்களும் படிக்கிறாங்க நீங்களும் படிங்க ❤️❤️❤️
 
Emotional epi 😨😨😨
இந்த சமூகத்தில் தமிழ் போன்ற சொந்தங்களை கொண்டாடும் வீடும் உண்டு 🥰🥰🥰

வெற்றி போன்ற சொந்தங்களாள் பரிகசிக்கப் படும் வீடும் உண்டு 😟😟😟😟

கை சேர்ந்த சொர்க்கத்தை பெற்றவளாளேயே தவற விட்ட துளசியின் விதியை என்ன சொல்ல ☹️☹️☹️🙁🙁🙁🙁
 
Last edited:
💞💞💞💞உறவுகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத ஜென்மங்கள். துளசியின் கைக்கு கிடைத்த சொர்க்கத்தை கை நழுவ விட்டு விட்டு நரகத்தில் பாய் போட்டு கொடுத்த சாந்தா இப்போது வருந்தி பிரயோஜனம் இல்லை.
 
Last edited:
வணக்கம் நட்புக்களே இதோ "ஒற்றை ஜன்னல்" புதிய பதிவு :):):)

ஒற்றை ஜன்னல் 10.1 - https://tamilnovelwriters.com/ஒற்றை-ஜன்னல்-10-1/

ஒற்றை ஜன்னல் 10.2 - https://tamilnovelwriters.com/ஒற்றை-ஜன்னல்-10-2/

உருகி உருகி காதலிக்கிற கதைகளை மட்டும் எழுதுறியே என்னை மாதிரி காதலை தொலைத்தவங்க கதையை எழுத மாட்டியான்னு ரொம்ப நெருங்கிய உறவு வெகு நாட்களாக கேட்டாங்க, உண்மையா சொல்லனும்னா என்னால எழுத முடியல கூடவே இருந்து அந்த வலியையும் கண்ணீரையும் பாத்திருக்கேன் கதை தலைப்பை பதிவு செஞ்சும் இந்த கதையை அரம்பிக்காம இருந்தது அதனால்தான்.

போராடி கல்யாணம் வரைக்கும் வந்து சொந்தங்களின் குடும்ப அரசியலில் பிரிந்து காயம் கண்ட அந்த காதலை என்னால முழுசா எழுத முடியல இந்த கதை கொஞ்சம் கற்பனை நிறைய நிஜங்களின் கலவை நிஜத்தில் இல்லையென்றாலும் கதையிலாவது துளசிக்கு நியாயம் செய்ய நான் விரும்புகிறேன், ஆகையால் கதை கொஞ்சம் எபி இப்படித்தான் கண்ணீரோடு போகும் நம்மை சுற்றி நிறைய துளசிகள் இருக்காங்க நமக்கு தெரியாம.

எனக்கு தெரிஞ்ச இரண்டு துளசிகளின் வாழ்வின் சில பக்கங்கள் மட்டுமே இது, பெற்றவர்களுக்கோ உறவுகளுக்கோ புரியாத அவங்களோட கண்ணீரும் வலியும் முகம்தெரியாத வாசகர்களிடம் சென்று அவர்களுக்கு புரியுது அப்படிங்கறது அவங்களுக்கு ஒரு சின்ன ஆறுதல் அவ்ளோதான்... அவங்களும் படிக்கிறாங்க நீங்களும் படிங்க ❤️❤️❤️
Nirmala vandhachu 😍 😍 😍
 
So many people life is challenging, even for men it happens, as you said just because of family politics. Whoever going through these type of situations should overcome and make sure they succeed in life ❤️❤️
 
அம்மாடி துர்கா....உன்னோட தங்கையின் வாழ்க்கைய பார்த்து உனக்கு வயிற்றும் , மனசும் குளிந்து போச்சா🤷🤦‍♀️🤦‍♀️

துளசி வாழ்க்கையில் வரும் துன்பத்துக்கெல்லாம் அவ அம்மா, அக்கா இவங்க பங்கு தான் அதிகம்.
இந்த வெற்றியெல்லாம் சாகும் வரைக்கும் கூட திருந்த மாட்டான்😡😡😡😡😡
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top