ஒற்றை ஜன்னல் - 10

Advertisement

ஆத்தர் ஜி ஏதோ ஒரு வகையில மேஜிக் நடக்குமென எதிர்பார்த்தேன். ஆனா ரொம்ப வலி நிறைந்த எபியா இருக்கு. 😱😱

படிக்கவே முடியல மா.😱😱.

துளசி வாழ்க்கை இனி ஒன்னுமே இல்லாம ஆக சாந்தாங்கற ஒர் ஜீவன் தான் காரணம். அவங்களுக்கு மன்னிப்பே கிடையாது. 🥶🥶🥶
 
ரொம்ப எமோஷனல் எபி 😑🥺
சத்தியமா படிக்கவே முடியல 🥺🥺
துளசி 🥺🥺🥺

சாந்தா துர்கா 😡😡😡

சாந்தா இப்படியா விசாரிக்கமா கூட பொண்ணை தருவிங்க 😡😡😡

வெற்றி 😡😡 இவன்லாம் கடைசி வர திருந்த மாட்டான் 😡😡😡

அந்த சின்ன பிள்ளைங்களை நினச்சா கூட எரிச்சல்லா வருது... 🤷🏻‍♀️😡 இந்த வயசுலயே எவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணுதுங்க 😡😡

துளசி ரொம்ப ரொம்ப பாவம் 🥺🥺 இன்னும் என்ன என்ன துன்பத்தை அனுபவிக்க போறாளோ 🥺🥺🥺
 
Kulandaingala nambatha Ammakal kalyanam onnuthan destination nu ninaikra parents ivungallam tham Thulasi gal uruvaga Karanam. Nalla padipo velayo irundha idha vitu povom nu oru nimasamachum thonumnuthan padika vaikrathu Vela parka vidama paduthrathu adhuuku oru thimir pattam katti azhichuranga. Indha madhiri vetti naikalaku ellam kalyanam oru keda. Sex worker pona kasu kodukanum. Ivanuga andha kasu kooda kudukame emathathan kalyanam panranunga. Idhile veetuku sambalam vangame oru velaikari uthuyogam. I have seen my pathetic colleagues apidiye Ella velayum mudichu sapida kooda mudiame Ha aanu varuvanga. Appidi oru vazhkai thevaiyanu irukum. Really I like latest generation girls who don't want to cook. Apidiyachum adhulerndhu vidupadatum. Nama sonthathukellam samaichu potu uzhaichu ennatha kandom. Thulasikkal dairyama thaniya vazha kathukanum.
 
அம்மாடி ஆனந்தி....உன்னோட தங்கையின் வாழ்க்கைய பார்த்து உனக்கு வயிற்றும் , மனசும் குளிந்து போச்சா🤷🤦‍♀️🤦‍♀️

துளசி வாழ்க்கையில் வரும் துன்பத்துக்கெல்லாம் அவ அம்மா, அக்கா இவங்க பங்கு தான் அதிகம்.
இந்த வெற்றியெல்லாம் சாகும் வரைக்கும் கூட திருந்த மாட்டான்😡😡😡😡😡
ஆனந்தி யாரு....???!!! துர்கா தானே துளசியின் அக்கா பெயர்...!!!???
 
ஆனந்தி யாரு....???!!! துர்கா தானே துளசியின் அக்கா பெயர்...!!!???
அட ஆமாங்க சிஸ்டர் பிரியாவோட அண்ணி ஆனந்தி . எனக்கு இந்த பெயர் கொஞ்சம் குழப்பம் இருக்கிறது அதனால மாத்தி சொல்லிட்டேன்.🧐🧐🧐🧐
 

Advertisement

Advertisement

Back
Top