கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 22

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:

😍😍😍

அப்ப தொட்டுக்குறது, கட்டிக்கிறது எல்லாம் படிப்பு முடிஞ்சதும் தான்..😕😕🚶🚶

விஷாலினி முகத்துல நாணத்தை வர வச்சுட்டான்டா போலீஸ்...😛😛

Last edited:
💞💞 காவ்யா கஷ்டப்பட்டு படித்து நல்ல வேலை கிடைத்து விட்டது. கார், வீடுன்னு அவ தரத்துல உயர்ந்திட்டா. திவாகர் திருந்தி வந்தா அவ லைப்ல செட்டில் ஆகிருவா. 👍👍👍👍
😂😂.விஷாலினி போன்ல பேசுனா சண்டை வரலைன்னு போன்லேயே குடும்பம் நடத்த முடியாதுமா. விஷ்ணு மேல ஆசைப்பட்டு, எப்ப என்ன பண்ணுவான்னு தெரியாம பயப்பட்டு, கல்யாணம் முடிஞ்சி இரண்டு மாதம் கழித்து தான் நாணமே வந்துருக்கு. 🤔🤔🤔முடியல. விஷ்ணு நீ பாவம்டா.😂😂
 
Last edited:
அருமையான பதிவு 🤩 🤩 🤩
காவ்யா.... கஷ்டப்பட்டு படித்த படிப்பிற்கான அங்கிகாரம் கிடைத்து விட்டது 🤩🤩🤩 தன்மானத்தை இழந்து வரும் வாழ்வில் என்ன மகிழ்ச்சி கிட்டி விடப்போகிறது என்னும் அவளின் நினைப்பு தவறில்லை 🙄🙄🙄

திவாகர்.... இவ்வளவு ஈகோ ஆகாது டா 😰😰😰😰

விஷாலினி முகத்தில் நாணத்தை கொண்டு வந்துட்டாரு விரைவில் ADSP ஆகப் போகும் DSP விஷ்ணுவர்தன் ❤️❤️💗💗💓💓💞💞💕💕♥️♥️

love-you.gif
 
Last edited:
காவ்யா வாழ்க்கை இனியாவது நிம்மதியாக தொடரட்டும். திவாகர் குடும்பம் கண்டிப்பாக காவ்யாவுக்கு நியாயம் செய்யனும்.
விஷ்ணு ,விஷாலினி
😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫🥴🥴🥴🤐🫣🫣🫣🫣🫣🫣🤭🤭🤭🤭🤭🫢🫢🫢🫢🫢🫢🤣🤣🤣🤣😍😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
 
Last edited:
💞💞 காவ்யா கஷ்டப்பட்டு படித்து நல்ல வேலை கிடைத்து விட்டது. கார், வீடுன்னு அவ தரத்துல உயர்ந்திட்டா. திவாகர் திருந்தி வந்தா அவ லைப்ல செட்டில் ஆகிருவா. 👍👍👍👍
😂😂.விஷாலினி போன்ல பேசுனா சண்டை வரலைன்னு போன்லேயே குடும்பம் நடத்த முடியாதுமா. விஷ்ணு மேல ஆசைப்பட்டு, எப்ப என்ன பண்ணுவான்னு தெரியாம பயப்பட்டு, கல்யாணம் முடிஞ்சி இரண்டு மாதம் கழித்து தான் நாணமே வந்துருக்கு. 🤔🤔🤔முடியல. விஷ்ணு நீ பாவம்டா.😂😂
இரண்டு மாதத்திலேயே வந்துடுச்சு என்று சந்தோஷ பட்டுக்க சொல்லுங்க விஷ்ணுவிடம் 🤗🤗🤗
 
Advertisement

Advertisement

Back
Top