அவன் தப்பானவன் என்று சொல்லல. அந்த இடத்தில் அவன் சரியா நடந்துக்கல என்று தான் சொல்றோம். மொழி தெரியாத இடத்தில் பெண் பிள்ளைய யாரோ ஒருத்தரை நம்பி விட்டுட்டு போக கூடாது. அந்த குழந்தைய ரூம்ல கொண்டு விட எக்ஸ்ட்ரா ஒரு பத்து நிமிடம் ஆகுமாமகளை அம்போன்னு விட்டுட்டு போற அளவு மோசமானவன் இல்லங்க ஜனா... அவனோட Point of view சந்தோஷ் வளர்ந்து வந்து சொல்லுவான்... அவன் பக்கம் தவறுகள் இருக்கலாம்... ஆனா அவன் தப்பானவன் கிடையாது...
இவங்க இரண்டு பேரும் இனி வயசான பிறகு தான் சந்திப்பாங்களா