அன்றில் நாடும் தீந்தென்றல் 18

Advertisement

அவன் Point of view வரும் போது அவன் நல்லவனா கெட்டவனா சந்தர்பவாதியா? எல்லாம் தெரிய வரும் பா 😍
 
ஜனா எந்த பொண்ணாலும் மன்னிக்க முடியாத தப்பை தான் செஞ்சிருக்கான். சந்தோஷ்க்கு அடி பட்டா பெத்த பிள்ளைய விட்டுட்டு போவானா 😡😡😡😡 அந்த குழந்தைய ரூம்ல கொண்டு விட எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் 🤧🤧🤧🤧🤧🤧🤧

எவனுக்கோ பிறந்த பிள்ளை மேல் இருக்க பாசத்துல தன்னோட மகளை விட்டுட்டான் அதான் யாரோ ஒருத்தன் மூலம் பிள்ளை பெத்துக்கிற முடிவு எடுத்திருக்காளா 😣😣😣😣😣😣😣

உனக்கு பிறந்த பிள்ளை மேல் தான் பாசம் வராது இந்த குழந்தையும் யாரோ ஒருத்தனுக்கு பிறந்தது தான் இப்போ இந்த குழந்தை கிட்ட உன்னால் பாசம் காட்ட முடியும் தானே என்று இதயா கேட்க போறாளா 🤔 🧐 🤔 🤔 🤔

ஜனா பக்கம் என்ன நியாயம் இருந்தாலும் பத்து மாசம் சுமந்து பெத்தவளுக்கு தன் பிள்ளைக்கு முன்னாடி எந்த நியாயமும் எடுபடாதே 🙁🙁🙁🙁🙁🙁
 
ஜனா போன்ற ஆட்கள் திருமணம் செய்யாமல் நட்புக்கு மட்டும் குடை பிடித்து நிற்க வேண்டும். ஊருக்கு போவதென்றால் மனைவி வசம் மகளை கொடுத்து விட்டு தானே செல்ல வேண்டும். அவன் முட்டாள் தனத்திற்கு பாவம் சிறு குழந்தை பலியாகி விட்டதே. 😌😌
 
ஜனா எந்த பொண்ணாலும் மன்னிக்க முடியாத தப்பை தான் செஞ்சிருக்கான். சந்தோஷ்க்கு அடி பட்டா பெத்த பிள்ளைய விட்டுட்டு போவானா 😡😡😡😡 அந்த குழந்தைய ரூம்ல கொண்டு விட எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் 🤧🤧🤧🤧🤧🤧🤧

எவனுக்கோ பிறந்த பிள்ளை மேல் இருக்க பாசத்துல தன்னோட மகளை விட்டுட்டான் அதான் யாரோ ஒருத்தன் மூலம் பிள்ளை பெத்துக்கிற முடிவு எடுத்திருக்காளா 😣😣😣😣😣😣😣

உனக்கு பிறந்த பிள்ளை மேல் தான் பாசம் வராது இந்த குழந்தையும் யாரோ ஒருத்தனுக்கு பிறந்தது தான் இப்போ இந்த குழந்தை கிட்ட உன்னால் பாசம் காட்ட முடியும் தானே என்று இதயா கேட்க போறாளா 🤔 🧐 🤔 🤔 🤔

ஜனா பக்கம் என்ன நியாயம் இருந்தாலும் பத்து மாசம் சுமந்து பெத்தவளுக்கு தன் பிள்ளைக்கு முன்னாடி எந்த நியாயமும் எடுபடாதே 🙁🙁🙁🙁🙁🙁
மகளை அம்போன்னு விட்டுட்டு போற அளவு மோசமானவன் இல்லங்க ஜனா... அவனோட Point of view சந்தோஷ் வளர்ந்து வந்து சொல்லுவான்... அவன் பக்கம் தவறுகள் இருக்கலாம்... ஆனா அவன் தப்பானவன் கிடையாது...
 
ஜனா எந்த பொண்ணாலும் மன்னிக்க முடியாத தப்பை தான் செஞ்சிருக்கான். சந்தோஷ்க்கு அடி பட்டா பெத்த பிள்ளைய விட்டுட்டு போவானா 😡😡😡😡 அந்த குழந்தைய ரூம்ல கொண்டு விட எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் 🤧🤧🤧🤧🤧🤧🤧

எவனுக்கோ பிறந்த பிள்ளை மேல் இருக்க பாசத்துல தன்னோட மகளை விட்டுட்டான் அதான் யாரோ ஒருத்தன் மூலம் பிள்ளை பெத்துக்கிற முடிவு எடுத்திருக்காளா 😣😣😣😣😣😣😣

உனக்கு பிறந்த பிள்ளை மேல் தான் பாசம் வராது இந்த குழந்தையும் யாரோ ஒருத்தனுக்கு பிறந்தது தான் இப்போ இந்த குழந்தை கிட்ட உன்னால் பாசம் காட்ட முடியும் தானே என்று இதயா கேட்க போறாளா 🤔 🧐 🤔 🤔 🤔

ஜனா பக்கம் என்ன நியாயம் இருந்தாலும் பத்து மாசம் சுமந்து பெத்தவளுக்கு தன் பிள்ளைக்கு முன்னாடி எந்த நியாயமும் எடுபடாதே 🙁🙁🙁🙁🙁🙁
உண்மை தான். அதனால் தான் அவளோட எந்த முடிவுக்கும் அவன் குறுக்கப் போக மாட்டான்.
 
Advertisement

Advertisement

Back
Top