வேள்வி செய்கிறாய் விழியிலே – 3.2

Advertisement

ரகு சாப்பாடை வீணாக்கி உனக்கு நீயே ஆப்பு வச்சுக்கிட்ட🤣🤣🤣🤣🤭🤣🤣🤣

பெரியப்பா மனசு விட்டு பேசி சிரிக்க ஆள் இல்லாமல் ரொம்ப தனிமையில் இருந்து இருக்காரு 🥺🥺🥺🥺 மது வந்ததும் ரொம்ப ஹேப்பி மோடுக்கு போயிட்டாரு🙂🙂🙂🙂

குழந்தைங்களும் அவ கொடுக்கிற சாப்பாட்டை எல்லாம் ரசிச்சு சாப்பிடுறாங்க 😍😍😍😍😍

எனக்கும் பழைய பாடல்கள் தான் பிடிக்கும் 🤓 🤓 🤓 🤓அப்படியே எனக்கு பிடிச்ச பில்டர் காபி 😋😋😋😋😋😋

ரகு மதுவ காயப்படுத்துற அளவுக்கு என்ன நடக்க போகுது 😣 😣 😣 😣
 
Last edited:
wow.......totally heart touching episode😍😍😍😍😍😍😍😍😍🤗🤗🤗🤗🤗🤗🤗

இரண்டு முறை படித்துவிட்டேன். எனக்கு பிடித்தமான விஷயங்கள் நிறைய நிறைய இருக்கிறது.

ரெங்கநாதன் ஐயா ஒரு காபிக்கு இவ்வளவு எதிர்பார்த்து இருக்கிறார்.

மொத்தமாக விஜி மா தன் முழுகுடும்பத்தையும் அன்பாக கவனிச்சு பொறுப்பாக வழிநடத்தி இருந்திருக்காங்க. ஒவ்வொருவரும் மதுவுக்குள்ள விஜிமாவை தான் பார்க்கறாங்க.
மதுவுக்குள்ள இவ்வளவு தாய்மை அழகு.

கடைசியாக வரும் ட்விஸ்ட் நினைச்சாத்தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கு..

சாங் செலக்ஷன் அருமை.
அதிலும் உன்னைப் பாத்த பின்பு நான் all time favourite song 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
மது ரகு வீட்ல எல்லாருக்கும் பிடிச்சவளா ஆகிட்டா 🥰

விதவிதமான உணவு வகைகள் அருமை 🤩🤩😋😋😋
பாட்டு கச்சேரி அமர்க்களம் 😍😍😍😍😍

ரகு சைட் அடிக்க வேலையை விட்டுட்டு ஓடி வர்றான் 😝

கடைசில வரியில எதுக்கு வெடிகுண்டு வச்சிருக்காங்கன்னு தெரியல... 😟
 
wow.......totally heart touching episode😍😍😍😍😍😍😍😍😍🤗🤗🤗🤗🤗🤗🤗

இரண்டு முறை படித்துவிட்டேன். எனக்கு பிடித்தமான விஷயங்கள் நிறைய நிறைய இருக்கிறது.

ராமச்சந்திரன் ஐயா ஒரு காபிக்கு இவ்வளவு எதிர்பார்த்து இருக்கிறார்.

முதலில் ரொம்ப தேங்க்ஸ், இரண்டு முறை படித்தற்கு!!
அப்புறம் b/w பாடல்களுக்கு இடையில் வந்த , அந்த அஜீத் பாட்டு உங்களுக்காகவே செய்த இடை செருகல்!! ஆரம்பம் முதல் comments மூலம் என்னை motivate செய்யும் உங்களுக்கான ஒரு நன்றி!! தொடர்ந்து படித்து comment செய்து support பண்ணுங்க!!
 
நிறைய ஸ்னாக்ஸ் செயல்முறை பற்றி பதிவு இருப்பதால் நாங்களும் பயன் பெறுவோம். அருமையான பதிவு 💐💐
ரெசிப்பீஸ், டிப்ஸ் கூட மது சொல்லுவா!!
 
மது ரகு வீட்ல எல்லாருக்கும் பிடிச்சவளா ஆகிட்டா 🥰

விதவிதமான உணவு வகைகள் அருமை 🤩🤩😋😋😋
பாட்டு கச்சேரி அமர்க்களம் 😍😍😍😍😍

ரகு சைட் அடிக்க வேலையை விட்டுட்டு ஓடி வர்றான் 😝

கடைசில வரியில எதுக்கு வெடிகுண்டு வச்சிருக்காங்கன்னு தெரியல... 😟
Thank you, வயிற்றோடு சேர்த்து செவிக்கும் உணவு!!
 
wow.......totally heart touching episode😍😍😍😍😍😍😍😍😍🤗🤗🤗🤗🤗🤗🤗

இரண்டு முறை படித்துவிட்டேன். எனக்கு பிடித்தமான விஷயங்கள் நிறைய நிறைய இருக்கிறது.

ராமச்சந்திரன் ஐயா ஒரு காபிக்கு இவ்வளவு எதிர்பார்த்து இருக்கிறார்.

மொத்தமாக விஜி மா தன் முழுகுடும்பத்தையும் அன்பாக கவனிச்சு பொறுப்பாக வழிநடத்தி இருந்திருக்காங்க. ஒவ்வொருவரும் மதுவுக்குள்ள விஜிமாவை தான் பார்க்கறாங்க.
மதுவுக்குள்ள இவ்வளவு தாய்மை அழகு.

கடைசியாக வரும் ட்விஸ்ட் நினைச்சாத்தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கு..

சாங் செலக்ஷன் அருமை.
அதிலும் உன்னைப் பாத்த பின்பு நான் all time favourite song 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
ரகுவின் பெரியப்பா -அந்த காபி பிரியர் பெயர் ரெங்க நாதன்!!! மதுவோட மாமா பேர் தான் ராமச்சந்திரன்!!
 
Advertisement

Advertisement

Back
Top