Thank you so much nga sisterமுதலில் ரொம்ப தேங்க்ஸ், இரண்டு முறை படித்தற்கு!!
அப்புறம் b/w பாடல்களுக்கு இடையில் வந்த , அந்த அஜீத் பாட்டு உங்களுக்காகவே செய்த இடை செருகல்!! ஆரம்பம் முதல் comments மூலம் என்னை motivate செய்யும் உங்களுக்கான ஒரு நன்றி!! தொடர்ந்து படித்து comment செய்து support பண்ணுங்க!!
எனக்கு பிடித்தமான பாட்டு எபியில் எழுதியதற்காக
Last edited: