பேசட்டும் பேசட்டும் அப்போதான் நாம திருப்பி குடுக்க சரியா இருக்கும்எப்டி ipdi worst ah irukanga... Mayu than பாவம்... கனகம், கார்த்திகா ஓவர் ah pesura..
கனகம் பெத்த இரண்டுமே பொய் தான்எல்லோருமே பொய்
மிராண்டா பொய்
ஜெஸ்டின் பொய்
ஓஸ்கர் பொய்
கனகம் பொய் இல்லை பேய்
கார்த்திகா பொய்
எல்லாருமே பொய்யா இருக்காங்க..... இவங்க நடுவுல எங்க தலைவனும் தலைவியும் எப்படி நிம்மதியா வாழ போறாங்க..
ஆத்தரே நீங்க நல்லவங்களா கெட்டவங்களா? நீங்களும் எங்க தலைவனை ஆசை காட்டி மோசம் பண்ணிட மாட்டீங்க தானே
ஏன்னா அங்கங்க வெடி வெடிச்சு நெஞ்சே வெடிக்கிற போல இருக்கு
இருங்க இருங்க நான் பத்திரிக்கை எல்லாம் அடிக்கணும்ல யோசிக்கிறேன்சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சிடுங்க...எல்லா பக்கமும் பிரச்சினை வர வாய்ப்பு இருக்கு போலயே...மிராண்டா![]()
![]()
ஆமாம் பா நான் சின்ன பொண்ணு சேனா மாதிரி இருப்பான்னு நினைச்சேன் ஆனால் அவளும் பொய்யா இருக்காகனகம் பெத்த இரண்டுமே பொய் தான்![]()
![]()
![]()
![]()
![]()
![]()