கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 10

Advertisement

😍😍😍

ஹீரோவை பத்தி எங்காளு புட்டு புட்டு வச்சதை பார்க்கும் போது இப்பத்தான் என்ற மனசு குளு குளுன்னு இருக்கு...😜😜😜

View attachment 10540
இவ்வளவு குறை சொல்ற இவனுக்கே இவ மூஞ்சை பிடிக்கலன்னு போயிட்டான் 🤗 🤗 🤗 இவளுக்கு ஆணழகன் தேடி வர போறானாக்கும் 🥶🥶🥶🥶🥶🥶
 
இவ்வளவு குறை சொல்ற இவனுக்கே இவ மூஞ்சை பிடிக்கலன்னு போயிட்டான் 🤗 🤗 🤗 இவளுக்கு ஆணழகன் தேடி வர போறானாக்கும் 🥶🥶🥶🥶🥶🥶
அவளுக்கு ஆணழகன் தேடி வர போகுதோ, இல்லையோன்னு தெரியாது, ஆனா எங்காளு கூட உங்காளுக்கு மட்டும் கல்யாணம் நடக்கலை, இது தான் கதி...😜😜

FB_IMG_1723548524480.jpg
 
அவளுக்கு ஆணழகன் தேடி வர போகுதோ? இல்லையோன்னு தெரியாது, ஆனா எங்காளு கூட உங்காளுக்கும் மட்டும் கல்யாணம் நடக்கலை, இது தான் கதி...😜😜

View attachment 10542
இவ அம்மா மாப்பிள்ளை பார்க்கிற லட்சணத்தை பார்த்தால் எங்க ஹீரோவோட பொண்ணு தான் வந்து இவளை பாட்டின்னு கூப்பிடுற நிலைமை வரும் 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😄😆
 
😍😍😍

ஹீரோவை பத்தி எங்காளு புட்டு புட்டு வச்சதை பார்க்கும் போது இப்பத்தான் என்ற மனசு குளு குளுன்னு இருக்கு...😜😜😜

View attachment 10540
🙌🙌🙌😂😂😂😂😂சேம் ஃபீலிங் சிஸ்
 
அருமையான பதிவு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.
பத்தாவது பாஸ் ஆகலையாம் இவன் .🤭🤭🤭🤭இதையக் கேட்டா இந்த கருப்பு சாமி டெல்லிங் பதில்👇👇1000009573.jpg

சரமாரியா பாரபட்சமே இல்லாம வரிசையா வாங்கி கட்டிட்டான்.😂😂😂
1000009570.jpg
 
Advertisement

Advertisement

Back
Top