ஆராதனா துரை Well-known member Member Aug 19, 2024 #1 https://tamilnovelwriters.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d-10/
https://tamilnovelwriters.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d-10/
J Janavi Well-known member Member Aug 19, 2024 #2 ஹாஹா....கொஞ்ச நேரத்துல என்ன திட்டு விக்ரம், ரொம்ப யோசிக்க வேணாம்... பிரபா கிட்ட காதலி இல்ல,மனைவிகான அத்தனை அம்சமும் இருக்கு.... சீக்கிரம் சம்பவம் இருக்கும் போல... Last edited: Aug 19, 2024
ஹாஹா....கொஞ்ச நேரத்துல என்ன திட்டு விக்ரம், ரொம்ப யோசிக்க வேணாம்... பிரபா கிட்ட காதலி இல்ல,மனைவிகான அத்தனை அம்சமும் இருக்கு.... சீக்கிரம் சம்பவம் இருக்கும் போல...
N Nirmala senthilkumar Well-known member Member Aug 19, 2024 #3 ஆராதனா துரை said: https://tamilnovelwriters.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d-10/ Click to expand... Nirmala vandhachu
ஆராதனா துரை said: https://tamilnovelwriters.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d-10/ Click to expand... Nirmala vandhachu
உதயா Well-known member Member Aug 19, 2024 #4 அடியே வெள்ளை அடிச்ச எருமை மாதிரி மூஞ்சை வச்சுக்கிட்டு நீ எங்க ஹீரோவ குறை சொல்றியா ஈயம் பூசுன பித்தளை குண்டா மாதிரி இருக்கிற நீ இருட்டுல உன்னை கொண்டு விட்டா அப்படியே கண்ணு கூசுற அளவுக்கு வெளிச்சமா இருப்பியா இருட்டில் எது இருந்தாலும் தெரியாது இது கூட தெரியாமல் நீ டீச்சருக்கு படிச்சு கிளிக்கிற எங்க ஹீரோ சச்சின் டெண்டுல்கர் மாதிரி கொடுத்ததை எல்லாம் வாங்க மாட்டேன் என்று வீம்பு பண்ணிக்கிட்டு இருக்க அவன் பேசணும் என்று சொல்லும் போதே நின்னுருந்தா வளையல் உடைஞ்சிருக்காது விக்ரம் கலவரத்தை தொடங்கி வச்சிடுவானா Last edited: Aug 20, 2024
அடியே வெள்ளை அடிச்ச எருமை மாதிரி மூஞ்சை வச்சுக்கிட்டு நீ எங்க ஹீரோவ குறை சொல்றியா ஈயம் பூசுன பித்தளை குண்டா மாதிரி இருக்கிற நீ இருட்டுல உன்னை கொண்டு விட்டா அப்படியே கண்ணு கூசுற அளவுக்கு வெளிச்சமா இருப்பியா இருட்டில் எது இருந்தாலும் தெரியாது இது கூட தெரியாமல் நீ டீச்சருக்கு படிச்சு கிளிக்கிற எங்க ஹீரோ சச்சின் டெண்டுல்கர் மாதிரி கொடுத்ததை எல்லாம் வாங்க மாட்டேன் என்று வீம்பு பண்ணிக்கிட்டு இருக்க அவன் பேசணும் என்று சொல்லும் போதே நின்னுருந்தா வளையல் உடைஞ்சிருக்காது விக்ரம் கலவரத்தை தொடங்கி வச்சிடுவானா
SINDHU NARAYANAN Well-known member Member Aug 19, 2024 #9 ஹீரோவை பத்தி எங்காளு புட்டு புட்டு வச்சதை பார்க்கும் போது இப்பத்தான் என்ற மனசு குளு குளுன்னு இருக்கு... Last edited: Aug 19, 2024
ஹீரோவை பத்தி எங்காளு புட்டு புட்டு வச்சதை பார்க்கும் போது இப்பத்தான் என்ற மனசு குளு குளுன்னு இருக்கு...
Mathy Well-known member Member Aug 19, 2024 #10 அடி பாவி !!!!!! அக்காவை வீட்ல விட்டுட்டு வர்ற கேப்ல என்னெல்லாம் வஞ்சு புட்டா இவளே வேணாம்ன்னு சொல்வாளாம் அப்புறம் அவன் கண்டுக்கலன்னு பேசுவாளாம் உனக்கு கருப்பசாமி வேணாம்ன்னா போ... அம்மாகிட்ட சண்டை போட்டு மஞ்சள் குங்குமம் வளையல் வாங்கிட்டு வந்து குடுத்தாலும் மூஞ்சியைத் தூக்கிட்டு போறா அவனும் என்ன தான் பண்ணுவான் சந்திரா சூப்பர் தம்பி காதலுக்கு சப்போர்ட் பண்ணுறா.... பூ வச்சான் இப்போ நாத்தனாரை வச்சி வளையலும் போட்டு விட்டுட்டான் விக்ரம் அவரசப்படுறதை பார்த்தா சீக்கிரமே கலவரம் வெடிக்குமோ....
அடி பாவி !!!!!! அக்காவை வீட்ல விட்டுட்டு வர்ற கேப்ல என்னெல்லாம் வஞ்சு புட்டா இவளே வேணாம்ன்னு சொல்வாளாம் அப்புறம் அவன் கண்டுக்கலன்னு பேசுவாளாம் உனக்கு கருப்பசாமி வேணாம்ன்னா போ... அம்மாகிட்ட சண்டை போட்டு மஞ்சள் குங்குமம் வளையல் வாங்கிட்டு வந்து குடுத்தாலும் மூஞ்சியைத் தூக்கிட்டு போறா அவனும் என்ன தான் பண்ணுவான் சந்திரா சூப்பர் தம்பி காதலுக்கு சப்போர்ட் பண்ணுறா.... பூ வச்சான் இப்போ நாத்தனாரை வச்சி வளையலும் போட்டு விட்டுட்டான் விக்ரம் அவரசப்படுறதை பார்த்தா சீக்கிரமே கலவரம் வெடிக்குமோ....