சாலாவும் தேவியும் கடை ஒனர் என்று தான் வருது. தேவிக்கு குழந்தை இல்லை என்று வருது. வேற எந்த விவரமும் வரவில்லை. ஷாலினி கற்பமாக இருந்தால் அது அவப்பாடு. ஒரு வாட்டி ஷாலினிக்கு பரிதாபப்பட்டு சாலா பட்டது போதும். அவ ஷாலினி கற்பமாக இருந்தாலும் பாவம்பார்க்ககூடாது.Anti climax ah shalini ippa pregnant solluvalo ... adhala dhaan konjum kiligal story lah saala innum kadaya nadatharadha varudho ... saala vittukuduthuduvalo