இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 14

Advertisement

Anti climax ah shalini ippa pregnant solluvalo ... adhala dhaan konjum kiligal story lah saala innum kadaya nadatharadha varudho ... saala vittukuduthuduvalo
சாலாவும் தேவியும் கடை ஒனர் என்று தான் வருது. தேவிக்கு குழந்தை இல்லை என்று வருது. வேற எந்த விவரமும் வரவில்லை. ஷாலினி கற்பமாக இருந்தால் அது அவப்பாடு. ஒரு வாட்டி ஷாலினிக்கு பரிதாபப்பட்டு சாலா பட்டது போதும். அவ ஷாலினி கற்பமாக இருந்தாலும் பாவம்பார்க்ககூடாது.
 
சாலா கடைய நடத்துறதுக்கும் ஷாலினிக்கு பிரகாஷ விட்டு குடுக்குறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. இனி சாலா பிரகாஷ் குடுக்குற பணத்தை எதிர் பாக்குற நிலையில் இல்லை. அவன் சாலா என்ன சொன்னாலும் குடும்பம் தான் வேணும் னு வந்தாலும் சாலா தன்னோட தன்மானத்தை தனித்தன்மையை விட்டு கொடுக்க மாட்டாங்க.
shalini pregnant nu sonna saala ve kulaindikaaga avana poga sollitu kadaiya nadathi ava pasangala kapathikira pola nu sonnen sis
adhu thaan penmaiyin ilakanamaa vittu tharadhu ...
 
சாலாவும் தேவியும் கடை ஒனர் என்று தான் வருது. தேவிக்கு குழந்தை இல்லை என்று வருது. வேற எந்த விவரமும் வரவில்லை. ஷாலினி கற்பமாக இருந்தால் அது அவப்பாடு. ஒரு வாட்டி ஷாலினிக்கு பரிதாபப்பட்டு சாலா பட்டது போதும். அவ ஷாலினி கற்பமாக இருந்தாலும் பாவம்பார்க்ககூடாது.
kandippa paavam paarka koodadhu

adhu mattum illa daily avan varum bodhu nallaa alangarichu ava kadai nalla podava katti mallipoo vechukanum ...eppavum azhudu vadiyaradala thaan salini kitta poneneu sonnane adhuku nalla paunishment iva azhagu avana kadupenthanum ... thanaa nallaa pathukanum .. udal manam eppavum sandoshama irukanum ... ivan saala va patthu yenganum .. avloda nimirvu nermai ellaam avaluku veliya nalla pera kudukumbodhu ivana joker nu oore solli sirikanum ... endha nadaiya shalini kindal pannalo ippa shalini velila nadakave mudiyama poganum ... innum cinematic aah neraya ideas iruku
 
Last edited:
shalini pregnant nu sonna saala ve kulaindikaaga avana poga sollitu kadaiya nadathi ava pasangala kapathikira pola nu sonnen sis
adhu thaan penmaiyin ilakanamaa vittu tharadhu ...
இது என்ன புது புரளியாக இருக்கு.இந்த கதை தலைப்புக்கு இப்படி ஒரு அர்த்தம் எங்கமா கண்டுபிடிச்சிங்க. செல்லாது செல்லாது. அவன் வழி தவறினாலும் சாலா பிள்ளைகள் பொறுப்பூ உணர்ந்து வளர்ப்பதற்கு வேண்டுமானால் இந்த தலைப்பு சரி. இது 1940 நாயகியா என்ன சாலா.கண்ணுக்கு கண்ணு பல்லுக்கு பல்லு.சாலா விட்டுக்கொடுத்து ஷாலினி பிரகாஷ் சேர்ந்தால் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்.இது செல்லாது செல்லாது. இது தவறான முன் உதாரணம் ஆகி விடும். ஷாலினி கொழுப்பு எடுதது பண்ணது க்கு அவ அனுபவிக்க வேண்டும்.
 
kandippa paavam paarka koodadhu

adhu mattum illa daily avan varum bodhu nallaa alangarichu ava kadai nalla podava katti mallipoo vechukanum ...eppavum azhudu vadiyaradala thaan salini kitta poneneu sonnane adhuku nalla paunishment iva azhagu avana kadupenthanum ... thanaa nallaa pathukanum .. udal manam eppavum sandoshama irukanum ... ivan saala va patthu yenganum .. avloda nimirvu nermai ellaam avaluku veliya nalla pera kudukumbodhu ivana joker nu oore solli sirikanum ... endha nadaiya shalini kindal pannalo ippa shalini velila nadakave mudiyama poganum ... innum cinematic aah neraya ideas iruku
Yes... எது எல்லாம் சாலா கிட்ட இல்லன்னு ஷாலினி கிட்ட போனான்னோ அது எல்லாம் சாலா பண்ணணும். கடையில் ஆளுமையோட உக்காரணும். அது பாத்துட்டு இவனோட மனசு துடிக்கணும். எத இழந்து இருக்கோம் னு மனசு துடி துடித்து வெந்து நொந்து சாகணும்.

ஷாலினி குழந்தை பெத்தா என்ன பெறாட்டி என்ன . சாலாவோட குழந்தைகளை அவ நினைத்தாளா. அவ பிள்ளையை இவங்க நினைத்து விட்டு குடுக்க

இது தான் பெண்மையின் இலக்கணம்
 
@Aradhana durai sis pona epila saala ivanoda audio recording keetu marana valila thudichenu sonnadhuku ivan reaction onnum illaya ... verum avaloda kumuralnu solliteenga ... iva avanoda secret ellaam therinjirukannu ivanuku ava mela anudhabam than mela avamanam kovam vekkam vara madiri eduvum sollaliye ... indha idathula avan avalukitta oru manipunno illa honeymoon day idha pathi ellaam onnuthukum reaction kudukira madiri varaliye ... atleast idhellaam avaluku therinjiduchannu eppadi unardhaannu sollaveyilla
 
iva avanoda secret ellaam therinjirukannu ivanuku ava mela anudhabam than mela avamanam kovam vekkam vara madiri eduvum sollaliye ... indha idathula avan avalukitta oru manipunno illa honeymoon day idha pathi ellaam onnuthukum reaction kudukira madiri varaliye ... atleast idhellaam avaluku therinjiduchannu eppadi unardhaannu sollaveyill
முதல் தரம் விஷயம் தெரிஞ்சுடுச்சுன்னு தான் சாலா கையில ரத்தம் வரும் போது ஸ்தம்பிச்சு நின்னானே அவ்ளோ தான் ரீயாக்க்ஷன். அதுக்கு அப்புறம் போலீஸ் கேஸ்லேர்ந்து வெளிய வரணும், சாலாவ எப்படியாவது கூட நிறுத்திக்கணும். ஷாலினி கிட்ட எஸ் ஆகணும். ஏன்னா முதல்ல உடனடி ப்ரச்சனைய தீர்க்கறதுக்கு தான் [சுயநல] புத்தி செயல்படும். உணர்றதெல்லாம் கொஞ்சம் பொறுமையா சாலா ஒரு வேளை பசங்களுக்காக சேர்த்துக்கிட்டானா வாழும் போது தான் ஒவ்வொரு சிச்சுவேஷன்ல ஆணியா இறங்கும் மனுஷனா இருந்தா.
 
Last edited:
முதல் தரம் விஷயம் தெரிஞ்சுடுச்சுன்னு தான் சாலா கையில ரத்தம் வரும் போது ஸ்தம்பிச்சு நின்னானே அவ்ளோ தான் ரீயாக்க்ஷன். அதுக்கு அப்புறம் போலீஸ் கேஸ்லேர்ந்து வெளிய வரணுனம், சாலாவ எப்படியாவது கூட நிறுத்திக்கணும். ஷாலினி கிட்ட எஸ் ஆகணும். ஏன்னா முதல்ல உடனடி ப்ரச்சனைய தீர்க்கறதுக்கு தான் [சுயநல] புத்தி செயல்படும். உணர்றதெல்லாம் கொஞ்சம் பொறுமையா சாலா ஒரு வேளை பசங்களுக்காக சேர்த்துக்கிட்டானா வாழும் போது தான் ஒவ்வொரு சிச்சுவேஷன்ல ஆணியா இறங்கும் மனுஷனா இருந்தா.
haha appadiye ivan unarndhu thirunda pathaalum pandiammal vandhu nee pannadhu thappe illa en ponnu sari illa adala nee innoru ponnukitta ponu sollum
 
ஆண்கள் தவறு செய்தால் அதற்கு பெண்கள் தான் காரணம் என்ற இந்த சமூகத்தின் பார்வை மாற வேண்டும்.ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி தனி மனித ஒழுக்கம் என்பது மிகவும் அவசியம்.பிரகாஷ் மற்றும் ஷாலினி மாதிரியான ஆட்கள் தனது அடுத்த தலைமுறையை எப்படி நல்ல முறையில் வழி நடத்த முடியும்.பஞ்சாயத்து தலைவர் பேச்சு அருமை.முடிவு சாலா கையில்.
 
Advertisement

Advertisement

Back
Top