எனக்கென்னவோ உதய்கு இந்த ராஜி பண்ணதெல்லாம் தெரிஞ்சு தளிர் கிட்ட மன்னிப்பு கேட்டா தான் கல்யாணம்னு சொல்லுவானோனு தோனுது......Manase romba kastama irukku ji intha udhai paiyan yemathitaane thalir ahantha ponnu evlo kastatha thaan thaanguvaalo ஒரு பக்கம் பெரியப்பா ஒரு பக்கம் ராஜீ ஒரு பக்கம் அப்பா இல்லாத கஷ்டம் பாவங்க தளிர் இப்ப இவன் வேற கல்யாணம் நடக்காதுன்னு சொல்றான்
நீங்க என்னனு நினைக்கறீங்க