Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! 20

Advertisement

Excellent அப்டேட் 🥰🥰🥰

அம்பிகா சுமதி வாழ்க்கையோட நிதர்சனத்தை சொல்லி மது கரிகாலனுக்கு தெளிவு வர வச்சுருக்காங்க....

கருப்பாயி இன்னும் இப்படி வீம்பும் வன்மமுமா இருந்தா மகன் இன்னும் விலக்கி வைச்சுடுவான்...

கரிகாலன் மது பேபி வரப்போகுது.... 🤩🤩🤩🤩
இவங்களோட புரிதலும் நேசமும்.... 🥺🥺🥺🥺🥺😍😍😍😍

பொங்கல் நல்வாழ்த்துக்கள் sis 🎆
 
சிஸ் ???? புது ஐ.டி.யா??? 🙄🙄🙄🙄🙄🙄 உதி சிஸ்தானே???.
நானே தான் 🤣🤣🤣🤣 காலையில் அரை தூக்கத்தில் லாக் அவுட் பண்ணிட்டேன் 😝😝😝😝😝 பாஸ்வேர்டு மறந்துட்டேன் 😂😂😂😂😂😂 நானும் எவ்வளவோ டிரை பண்ணினேன் பாஸ்வேர்டு கண்டு பிடிக்க முடியல 🤣🤣🤣🤣🤣 அதான் புது ஐடி ஓப்பன் பண்ணியாச்சு 🤣🤣🤣🤣🤣🤣
 
Top