அம்பி பாட்டி நல்லது செய்யு இந்த சூனிய கிழவி பிரிச்சி விட பாக்குது.... அட அடா இந்த பிரிவு நல்லத்துக்காக இல்ல கெட்டதுக்காக.... தீரஜ் உன்னோட அம்மாயியும் பொம்மாயியும் உன்னை விட்டுட்டு இருப்பார்களா.... இல்ல நீ அவுங்களையும் கூட கூட்டிட்டு போய் கர்த்திகேயனை சந்திக்க போறீங்களா....
வா தல வா... இந்த இவுங்க பிரச்னை க்கு ஒரு தீர்வை சொல்லு...
வா தல வா... இந்த இவுங்க பிரச்னை க்கு ஒரு தீர்வை சொல்லு...