ஒரு சிறு விளக்கத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் , என்னுடைய தந்தை தமிழ்நாடு நிலஅளவை துறையில் சர்வேயராக பனி புரிந்தார் ஆகையால் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை மாற்றல் வந்துகொண்டிருக்கும், அப்படி நாங்கள் மாற்றலாகி போன ஒரு ஊரில் இந்த கதையில் வரும் செல்வராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) குடும்பம் இருந்தது , அந்த பெண்மணியின் குணத்தை அவரின் மகன்களின் குணத்தையும் அப்படியே சொல்லி இருக்கிறேன் .
இந்த பதிவில் வரும் நிகழ்வு உண்மையே அந்த பிள்ளைக்கு அவமானம் நேராமல் இப்படி ஒரு மாற்றம் வந்திருந்தால் அவன் வாழ்வு எப்படி மாறி இருக்கும் என்ற என் கற்பனையே இந்த கதை , ஆகையால் இதில் சொல்லப்பட்டது மிகை படுத்தியதாக கருத வேண்டாம் தோழமைகளே![Folded hands :pray: 🙏](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f64f.png)
![Folded hands :pray: 🙏](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f64f.png)
![1700298410430.png 1700298410430.png](https://www.tamilnovelwriters.com/community/data/attachments/6/6178-ad1e2aba7be53f7a2569269375d514ed.jpg)
ஒரு சிறு விளக்கத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் , என்னுடைய தந்தை தமிழ்நாடு நிலஅளவை துறையில் சர்வேயராக பனி புரிந்தார் ஆகையால் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை மாற்றல் வந்துகொண்டிருக்கும், அப்படி நாங்கள் மாற்றலாகி போன ஒரு ஊரில் இந்த கதையில் வரும் செல்வராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) குடும்பம் இருந்தது , அந்த பெண்மணியின் குணத்தை அவரின் மகன்களின் குணத்தையும் அப்படியே சொல்லி இருக்கிறேன் .
இந்த பதிவில் வரும் நிகழ்வு உண்மையே அந்த பிள்ளைக்கு அவமானம் நேராமல் இப்படி ஒரு மாற்றம் வந்திருந்தால் அவன் வாழ்வு எப்படி மாறி இருக்கும் என்ற என் கற்பனையே இந்த கதை , ஆகையால் இதில் சொல்லப்பட்டது மிகை படுத்தியதாக கருத வேண்டாம் தோழமைகளே
![Folded hands :pray: 🙏](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f64f.png)
![Folded hands :pray: 🙏](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f64f.png)
இரவோடு காயும் வெயிலே - 9.1 ---- https://tamilnovelwriters.com/இரவோடு-காயும்-வெயிலே-9-1/
இரவோடு காயும் வெயிலே - 9.2 ----- https://tamilnovelwriters.com/இரவோடு-காயும்-வெயிலே-9-2/