Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 9

Advertisement

நீங்க இதை உண்மை நிகழ்வுன்னு சொல்லியிருக்கீங்க சிஸ்.
நீங்க குறிப்பிட்டது போல செல்வராணி குணாதிசயம் கொண்ட ஆளுங்க இந்த பூமியில் ஜீவக்கிட்டு இருக்காங்க.
ஆனா ஒரு சின்ன பையனோட மனசு என்ன பாடுபட்டிருக்கும் .🤧🤧🥺🥺🥺🥺🥺😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭.

இமயா மாதிரி ஹிமாவும் ஒரு விதத்துல கொடுமை தான் அனுபவிச்சுகிட்டு இருக்குறா.

இமயா எல்லார் வூட்டுலையும் டொனேசன் வசூல் பண்ணுனே இங்கன குடுத்துட்டு வாரே.😄😄😄😄😄😄😄
ஆமாம் சகி சில குழந்தைகள் வாழ்க்கைல தவறான வழிக்கு போறதுக்கு இது மாதிரி சம்பவங்களும் காரணம் 😞😞
 
செல்வராணி உனக்கு எல்லாம் கிறுக்கு தான் பிடிச்சி இருக்கு.... வயசு பையனுக்கிட்ட எப்படி நடந்துக்குன் தெரியல....அரக்கி போல நடந்து இருக்
 
செல்வராணி உனக்கு எல்லாம் கிறுக்கு தான் பிடிச்சி இருக்கு.... வயசு பையனுக்கிட்ட எப்படி நடந்துக்குன் தெரியல....அரக்கி போல நடந்து இருக்
ஆமா சிஸ் , நன்றி சிஸ் :)❤️❤️
 
Top