அடேய் வசீ, விஷ்வா பாவம்டா அவரு வயசாயிடுச்சு விட்ருங்க முனீஸ் பாத்து நாங்களே ஓரு காலத்துல பயந்தோம் அவரை இப்படி காமெடி பீஸ் ஆக்கிடீங்களே.. அவர கூட விடு புகழ் உங்களுக்கு என்ன பாவம் பண்ணான். சூப் குடிக்க எல்லாம் தனிக்குடித்தனம் போகவச்சிடுவீங்க போலயே.. வசீ -முனீஸ் உங்களுக்கு அப்புறம் பூங்கோதை -வாசு தான் varivanga போல.. பார்வையாலேயே பிபி ஏத்துறான்