Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 4

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :)

இது பெரிய பதிவென்பதால் நாளை பதிவு வருவது உறுதியல்ல. நாளைக்கு முடிஞ்சா போடறேன். சரியா :)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 4 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 4 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :)
 
மிகவும் அருமையான பதிவு சரண்யா????.வசி,விஷ்வா,முனீஸ் மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி.ரெண்டு பேரும் சேர்ந்து மாமனாரைஅலறவிடுறத நிறுத்தலை,இதுல கலாய்க்க ஆள் குறையுதுன்னு மச்சானையும் கூப்பிடுறாங்க ???.ஏற்கனவே வாசு கலாய்ச்சுட்டான்???.
 
Last edited:
???

கட்டினவ பொண்டாட்டி.. அப்ப கொட்டுறவ கிண்டாட்டியா??? ??? வெட்ட வெளிச்சமாக்கின அரசியல்வாதியினால ஏதாவது பிரச்சனை வருமோ?? ??? தன்மையா பேசு.. மென்மையா கூட பேசுவேன்.. ???

ஆஹா நம்ம சனீஸ் சாரி முனிஸ் கெஸ்ட் அப்பியரன்ஸா...??? கூடவே வசி, விஸ்வா, சந்தியா & நிதி எல்லாருமே.. இவனுங்களுக்கு என்னை கவனிக்கிறதே வேலையா போச்சு.. ??? அதான் எல்லாரும் ஒண்ணு சேர்ந்தா வச்சு செய்வாங்களே.. ??? உனக்கெல்லாம் புடவை கிடையாது.. ??? பேசிக்கிட்டு இருக்கும் போதே துப்பாக்கியை எடுக்குறேயே.. பாவம் மனுஷன் மிரண்டுட்டார்.. ??? என்ன நம்ம டார்லிங் கப்சிப்ன்னு வராரு.. ??? முனீஸ், மினீஸ் பனீஸ், கவிதை.. கவிதை.. ???
பாவம் புகழ் இப்பவும் இவங்ககிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறார்...???

ஹாய் அத்தை.. ??? யக்கா.. ??? ஆஹா ஒரு முடிவோடு தான் இருக்கான்.. ஐயோ சரண்யா சிரிச்சு சிரிச்சு முடியல.. ???
 
Last edited:
:love: :love: :love:

பொண்டாட்டி கிண்டாட்டி :p:p:p
இவ்ளோ நாளும் rhyming னு நினைச்சேன்......

கமிஷனராலேயே முடியலையா :LOL::LOL::LOL:
4 எபிலேயே இப்படியா....... இவனை அடக்க போறாது பூர்வா தானோ???

அடடா நம்ம முனீஸ் வந்திருக்காங்க :p:p:p அவரை கட்டி மேய்க்க சரியான ஆள் தான் VDK (இது சரண் VDK)
இன்னும் சந்தியா விஸ்வா வசீ சந்நிதி எல்லோரும் வந்திருக்காங்க....
ஆனாலும் நான் கெஸ் பண்ணின விஸ்வாவை ஜவுளிக்கடைல purchase பண்ணுற மாதிரி காட்டிட்டீங்களே........ VDK கூட சேர்ந்த வில்லு னு நினைச்சேன்.....

அடி பில்லா ரங்கா பாஷா தான் இவன் பிஸ்டல் பேசும் பேஷா தான்-னு பிஸ்டலோட நிக்குறானே ......
கூட சேர்ந்துட்டாங்களா முனீஸ் மருமகன்கள்.......
முனீஸ் அடங்கி உக்காந்தாலும் MV ???

ஹாய் அத்தை :p:p:p அத்தை :censored::censored::censored: முடிவு பண்ணிட்டாங்க........

யக்கா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: அய்யோ சிரிச்சி முடியலை சரண் :LOL::LOL::LOL:
கதவடைப்பு செம மூக்குடைப்போ அவனுக்கு.........
அய்யோ அந்த பிள்ளையை பாடப்படுத்துறானே இவன்......
 
Last edited:
Top