Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 4

Advertisement

Vasu than pesa try pamtarla nee than pesen poorva paavam Vasu
Avanukum piansi kuda pesanumnu irukumla
Konjam consider panumma
 
Super sissy... Ayo sirapu thanga mudiyala... Adhu enna storypa adhoda name solllunga... Vasu sir chancea ilai Semma... Marakama story name solirungapa
 
முனிஷ் வசி விஷ்வா எல்லோரும் எந்த கதையை சேர்ந்தவர்கள் என்று யாரேனும் கூறுங்கள் மக்கா.....
இவர்களெல்லாம் நம்ம சரண்யா ஹேமா டியர் எழுதிய "விரல் தீண்டிடு உயிரே" என்ற அழகிய நாவலில் வரும் கேரக்டர்ஸ்ப்பா
இந்த அருமையான நாவல் நம்ம மல்லிகாமணிவண்ணன் டியரின் சைட்டில் completed novels லிஸ்ட்டில் இருக்கு, திவ்யபாரதி டியர்
 
Tanq so much banu sis naan anthan storya ippa than complete panna sema story munish character close to my heart apdiye yen appa mari very sweet story and fun filled story too
 
சூப்பர் பதிவு. வசீ மாதிரிதான் இருக்கிறான் வாசு!!!
 
Top