?இந்த குட்டி பையனுக்காகவே எபி திரும்ப திரும்ப படிக்கிறேன்......
மாமா அசைந்துவிடுவாரா???
?இந்த குட்டி பையனுக்காகவே எபி திரும்ப திரும்ப படிக்கிறேன்......
மாமா அசைந்துவிடுவாரா???
இதானேப்பா நானும் கேக்குறேன்.. ?
தாத்தாவோட கடைசி ஆசைஇரண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிக்கலை. அப்புறம் எதற்காக கல்யாணம்
அதுதான் நமக்கு முன்னாடியே தெரியுமே ??Don't worry..
மல்லி எப்படி வச்சி செய்வாங்க, பாருங்க ??
ஆனா கதை தலைப்பு "காதல் வலம் வர"Super malli ma... Kadhale pidikatha hero, heroine... Interesting... ???