ஆமா ல.. ?முழு நீள கதைக்கான எல்லா scope ம் இருக்கு இந்த கதையில்
இதானேப்பா நானும் கேக்குறேன்.. ?பெண்டாட்டி கூடத் தள்ளி வந்த செக்யூரிட்டிய மண்ணைக் கவ்வ வைப்பானாம்.அப்புறம் அவளைத் தள்ளியும் வைப்பானாம் .என்னங்கடா இது...?
Don't worry..காதல் இல்லமா இவங்க எப்படி காதலிக்க போறாங்க