Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 8

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹா ஹா ஹா
"பாரு எனக்கு வெட்கமே வரலை"
நான்ஸ்டாப்பா பேசிட்டே இருந்தால் எப்படி வெட்கம் வேலாயுதம்-லாம் வரும், குறிஞ்சி டியர்?

ஹா ஹா ஹா
"இனிமேல் சுவத்துக்கிட்டேதான் நான் பேசணும்"
அமரபுஜங்கன் நோ பேச்சிங்

ஹா ஹா ஹா
அடேய் அவினாஷ்
உங்கக்கா சொக்கா கேக்லாம் வாங்கித் தந்ததை மறந்துட்டியேடா தம்பி
ஹா ஹா ஹா
"ஓனர் கையை இறுக்கமா புடிச்சுட்டாரா?"

ஹா ஹா ஹா
நீ ரொம்பவே பாவம்டா அமரேந்திர பாகுபலி
இல்லையில்லை சுபாஷினிதான் ரொம்ப பாவம்
நொந்து நூடில்ஸாகி விட்டாள்

ஹா ஹா ஹா
கடைசியில் வாயாடி வள்ளிக்கண்ணுவை அமரபுஜங்கன் ஜெயித்தே விட்டான்

ஹா ஹா ஹா
இதிலிருந்து அமர்நாத்தான் இந்த கல்யாணம் நடக்க அந்த திருகுதாளம் செய்திருக்கிறான்னு நல்லாத் தெளிவா கிளியர் கட்டா தெரியுதுப்பா

"கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களை பறித்துக் கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரிஞ்சுக்கிட்டே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வழியில்லையே.........."
பானுக்கா. அமர் அந்த வேலை செஞ்சிருக்க வாய்ப்பில்லை னு தோணுது. Let's see. He didnt want to take a chance by giving space to kurinji.
 
பானுக்கா. அமர் அந்த வேலை செஞ்சிருக்க வாய்ப்பில்லை னு தோணுது. Let's see. He didnt want to take a chance by giving space to kurinji.
அப்படியா சொல்லுறீங்க, கவின் டியர்
சரி
சரண்யா டியர் வந்து என்ன சொல்லுறாங்கன்னு வெயிட் பண்ணுவோம்

ஹா ஹா ஹா
குறிஞ்சிக்கு இடம் கொடுத்தால் என்ன ஆகும்ன்னு அமருக்கு நல்லாவேத் தெரியும்
அதான் அவளைப் பேசவே விடாமல் காரியத்தை முடிச்சிட்டான்
குறிஞ்சி இனி வாயைத் திறப்பாள்?
ஹா ஹா ஹா
 
Last edited:
Top