Niice ud
ச சித்ரா கணேசன் Well-known member Member Aug 21, 2020 #33 அப்போ நீ வர்ஷாவை லவ் பண்ணுலையா?? இவ்வளவு டீப்பா மொழியை சைட் அடிச்சு இருக்கே
Fathima.ar Well-known member Member Aug 21, 2020 #34 ஒரு காதல் கடிதம் விழி இங்க தான் போட்டுருக்கும் போலயே
J Janavi Well-known member Member Aug 21, 2020 #35 ஜீவன் யாரை லவ் பண்ணார் .....மாமன்,மச்சான் பேச்சு சூப்பர்....
D Dhiya04 Active member Member Aug 21, 2020 #36 Jeevan and Shiva kootany pottu thiyagu va vambu illukurangalae.. Jeevan ennama note panirukaru mozhi uh...nice update
Jeevan and Shiva kootany pottu thiyagu va vambu illukurangalae.. Jeevan ennama note panirukaru mozhi uh...nice update
G Geethazhagan Well-known member Member Aug 21, 2020 #37 அவனைபற்றி கேட்டால்இவளை சைட் அடித்ததை சொல்லி வாயடைக்க வச்சுட்டானே. மாமன் மச்சான் ரகளை தாங்கல என்னைய்யா... சூப்பர்மா
அவனைபற்றி கேட்டால்இவளை சைட் அடித்ததை சொல்லி வாயடைக்க வச்சுட்டானே. மாமன் மச்சான் ரகளை தாங்கல என்னைய்யா... சூப்பர்மா