Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ40 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

???

எல்லாம் நல்லபடியா நடக்குதேன்னு நினைக்கிறப்ப.. இப்ப குழந்தை பிறக்குறதுல இப்படி பண்ணிட்டீங்களே.. பாவம் துளசி குழந்தைக்காக ரொம்பவே ஏங்குறா... ???


உனக்கு மட்டும் தான் மூர்த்தி சார் அடிமை போதுமா...

உனக்கென மட்டும் வாழும் இதயமடி...
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி..

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு பனி விழும் காடு
ஒத்தையடி பாத உன் கூட பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
 
Last edited:
துளசி அன்னாந்து, ஏக்கமாக மூர்த்தியை பார்க்கும் போது நமக்கே கண்ணு கலங்குது........ இந்த ஷோபா சிஸ் க்கு மட்டும் கண்ணு கலங்காது.......
 
Super sis...but very emotional...paavam rendu perume... Kulanthaikaga rmba yenguranga...vidiyal intha vishayathula varuma...???...vantha me rmba rmba Happy...
Nandhini nala improvement....Mamiyar marumagal sandai sema....
Thotai veedum thulasi anbum moorthi kathalum...arumaiyo arumai...
Keep rocking dr...
 
vazhkai sugamanathu - arumaiyana varigal.
Moorthy theerpu semma -nandhini selvan jodiku.
the pain of couple awaiting a child is expressed neatly. but here the reason behind the pain is somebody else. for no fault of the duo they experience this pain.
antha kavithai pain killer thaan pa.
 
Emotional ud

Avana நினைச்சாலே நிம்மதி இல்லை, உங்களுக்கு மட்டுமில்ல மூர்த்தி sir , எங்களுக்கும் தான் , அந்த மணி huh ninaicha நிம்மதி இல்லை??

குழந்தைக்கு Tulasi aenguradhu romba feeling huh iruku, கயவர்கள் செய்த செயல் அவள் வாழ்வை புரட்டி போட்டு விட்டது..??

நல்லதே நடக்கும் என நம்புவோம்??
 
Last edited:
Dei nalla vaila varuthu da dash kala...
Irunga ungalukku iruku...?????

Thulasi ma onnu ila 2 paiyan moorthy sir mariye twins ah pethukalam K?????


Nandhu darling semma..????
Mani manasu mari ivanga kuda varuvana..
Waiting ka???
 
Top