Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ40 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
அச்சோ
குழந்தை வேணும்ன்னு துளசி கேட்கும் பொழுது எனக்கே ஏக்கமா இருக்கே
இன்னுமா அந்த மருந்தின் பாதிப்பு இவளிடம் இருக்கு?
அட நாசமாப் போற பாவிங்களா
அப்படி என்னத்தை மருந்தைடா கொடுத்து தொலைச்சீங்க?
முத்துமங்கை கேட்டதில் கோபம் வந்தாலும் அதிலும் ஒரு நியாயம் இருக்கே
மூர்த்திக்கும் வயசாகுதில்லே
 
Last edited:
Nice ud akka with various emotions!!!!

Nandhini's change of character is awesome!!! Tulasi ku support panra vitham alagu!! ☺☺ patti oda sandai entertaining!!!! Ana inum moorthy na matum payam!!! Sikram selvan oda perspective of helping ah purinchu pa nu nambuvom!!! Ilenalum moorthy sir thambhi puriya vachuruvaru!! :) :)

Moments between Moorthy sir & tulasi was really cute & lovely!! ❤❤ ur characterization if moorthy makes me fall in love for the character again & again!!! Such beautiful characterization!!!

Ivalo kadanthu vantha love birds ithayum sernthe sikram nala padiya kadanuthu vanthuru vanga nu namburen!!!!

Whatever moorthy has done in the first ud is been getting justified!! ???
 
Last edited:
நந்து நீ இம்புட்டு பேசுவீயா ஆனா மூர்த்தி சார் வந்தவோடனே ஒளிஞ்சிகிட்ட.... செல்வன் தான் உனக்கு புரிய வைக்க முடியும் ... மூர்த்தி சார் தெளிவா சொல்லிட்டார் அதை பத்தி.....


காதல் கல்யாணம் அப்புறம் குழந்தை கவலை பட வறுத்த பட எப்போவும் ஏதாவது ஒரு காரணம் இருந்துட்டே தான் இருக்கும் .....

துளசியோட பிரச்சனையை சொல்லமா துளசி ஆறுதலாக பேசுற மூர்த்தி சாரோட வேதனை.... எதை மறக்க நினைச்சி வாழுறாங்களோ அதோ எச்சம் ஏதோ ஒரு வகையில் வந்து தொல்லை பண்ணிட்டே தான் இருக்கு....
 
Last edited:
Top