Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனசெல்லாம் மழையே' - 1

Advertisement

அருமையான ஆரம்பம் 🤩🤩🤩
கவர் பிக் சூப்பர் 😍😍😍

இளந்தளிர்....தென்றலை போன்றவள் 🥰🥰🥰
இளந்தென்றல்.... சூறாவளியை போன்றவள் 🥰🥰🥰

யானை வரும் பின்னே... மணி ஓசை வரும் முன்னே என்று சொல்வது போல...
பாய்ஸன் பெரியப்பா வருவார் பின்னே... அவரின் நெகடிவ் வைப் வரும் முன்னே ☹️☹️😥😥

கால் கழுவி....பாத பூஜை என்று சொல்லனும் 😍😍😍
 
@vrao Hai baby hope your eyes are healing better.. Take utmost care of your eyes.. my prayers with you get well soon ❤️❤️❤️
ஆமா ஆர்பி நாங்களும் அவனுக்காக வேண்டிக்கிறோம் @vrao தம்பி சர்ஜரி முடிஞ்சதாடா உன் தொலைவிகளை காப்பாத்த சீக்கிரம் வாடா 😘😘
 
Top